இன்று (19/07/2026) மதுரவாயல் பகுதியில் திருவள்ளூர் மாவட்ட வணிக வலைப்பின்னல் பன்னாட்டு நிறுவனம் (BNI) சார்பில் நடைபெற்ற தொழில் கண்காட்சியில் கலந்து கொண்ட போது….
*தொட்டால் தீட்டா என்ன.. ஏன் இவர்களுக்கு கைகொடுத்தால் தான் என்ன..?அந்த சகோதரியே அப்படி ஒன்றும் நடக்கவில்லை என்று பேட்டி கொடுத்தாலும் ஆச்சரியப்பட இல்லை...*
இன்று (13/07/2026) திருவான்மியூர் பகுதியில் நடைபெற்ற ஓய்வு பெற்ற காவல்துறை தலைமை இயக்குனர் (டிஜிபி) திரு.ராஜேந்திரன் அவர்களின் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய போது….
காலத்தால் மௌனமானாலும்,
காலங்களைக் கடந்து ஒலித்துக்கொண்டே இருக்கும் அந்த தெய்வீகக் குரல்...
6 தசாப்தங்களைக் கடந்த இசைப் பயணத்தில்,
20 மொழிகளில் 48,000-க்கும் மேற்பட்ட பாடல்கள்,
4 தேசிய திரைப்பட விருதுகள்,
33 மாநில திரைப்பட விருதுகள் என எண்ணற்ற சாதனைகளைப் படைத்த இசையரசி.
அன்னாரின் மறைவு இசை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு.
அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
#SJanaki #RIPJanakiAmma #jayakumar#TamilMusic #aiadmk
"திராவிட���ே கொள்கை, பகுத்தறிவே உயிர்" என்று வாழ்ந்து மறைந்த நடமாடும் பல்கலைக்கழகம், அய்யா நாவலர் இரா.நெடுஞ்செழியன் அவர்களின் 106 ஆம் ஆண்டு பிறந்தநாள் இன்று!!
திராவிட இயக்கத்திற்கு வித்திட்ட ஐம்பெரும் தலைவர்களுள் ஒருவர்!
அண்ணாவுக்கு பின் பொதுச்செயலாளர்!
தலைவர் காலத்தில் பொறுப்பு முதல்வர்!
அம்மாவின் தலைமையில் நிரந்தர அவைத்தலைவர்!
1991 ஆம் ஆண்டு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சியில், நிதி அமைச்சரான அய்யா நாவலர் அவர்களை நேரில் சந்தித்து கோப்புகளில் கையெழுத்து கேட்டால் மக்களின் நலன் கருத��� உடனுக்குடன் செய்து தருவது மட்டுமன்றி, இளம் அமைச்சரான எனக்கு சில அறிவுரைகளையும் வழங்கி ஊக்கப்படுத்துவார்.
தலைவர்களின் மறைவின் போதெல்லாம், தமிழ்நாட்டை தாங்கி பிடித்த ஆளுமை, அய்யா நாவலர் அவர்களுடன் பணியாற்றிய காலங்களை மகிழ்வோடு நினைவு கூறுகிறேன்!!
@djayakumaroffcl எழுதுனScript பேப்பர் டயலாக்கை படிச்சிட்டு கேமரா முன்னாடி பேசுறவன் ஹீரோ இல்ல
All Over Total Media வச்சுட்டு Start பண்ணட்டுமான்னு கேட்கிறார் பார் இதுதான் ஆளுமை
OG COME BACK top 🔥🔥
இன்று (11/07/2026) சுதந்திர போராட்ட வீரர், மாவீரன் அழகு முத்துக்கோன் அவர்களின் 269 ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு எழும்பூர் பகுதியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்த போது…. இந்நிகழ்வில் தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்….
@djayakumaroffcl என்னத்த சொல்ல!
இத்துடன் பேச்சு போட்டி முடிந்தது!
மீண்டும் அடுத்த ஊரில்?
என்னத்த சொல்றது
டைலாக் சரி வருமா?
வரும் ஆன வராது!
என்னத்த சொல்ல!
கரூர் சென்றுள்ள முதல்வர், வழக்கம் போல தன் வசன கர்த்தா குடுத்த Script ஐ முழங்கி தள்ளியுள்ளார்.
என் நெஞ்சில் நீங்காமல் இருக்கு���் கரூர் மக்களை சந்திக்க போகிறேன் என்று சொன்ன முதல்வர், உண்மையில் இடைத்தேர்தலுக்காக பிரச்சாரம் செய்யவே கரூர் சென்றிருக்கிறார். மேலும் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றுவோம் என்று அள்ளி தந்த கவர்ச்சி வாக்குறுதிகளை மீண்டும் ஒருமுறை வாக்குறுதியாக கொடுத்துள்ளார்.
அதுமட்டுமின்றி, மீண்டும், மீண்டும் தனது தவறை உணராமல் காவல்துறை மீது பழி போடுவது, பஞ்ச் டயலாக் அடிப்பது, "தில் இருக்கா, த���ராணி இருக்கா, ஒரு ****** உம் கிடையாது" என்று அநாகரீகமாக பேசுவது போன்ற தனது Trademark பேச்சுக்களையும் வெளிப்படுத்தியுள்ளார் முதல்வர்.
நான் மக்களுக்காக அரசியலுக்கு வந்தவன் என்று சொல்லும் முதல்வருக்கு, தன்னை பார்க்க வந்து இறந்தவர்களுக்கோ அவரது குடும்பத்தாருக்கோ பொதுவெளியில் ஒரு மன்னிப்பு கேட்க கூட மனது வருவதில்லை. மாறாக, தங்களை நம்பி மாற்றத்திற்கான அரசியலை நோக்கி வரும் மக்களை உசுப்பேத்தி ரசிக மனநிலையிலேயே வைத்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்.
மேலும், தீர்ந்து போன சக்தியில் இருந்து குதிரை பேரத்தில் ஆள் பிடிக்கும் முதல்வர் அவர்களே, Party Fund பற்றி பேசினால் திமுக ஓடுவது உண்மைதான். ஆனால், உங்கள் Party யினர் செய்யும் முறைகேடுகள் நாளொறு வண்ணம் செய்திகளில் வருவதை நீங்கள் பார்ப்பதில்லையோ!? முடிந்தால் பாருங்கள்..
நடிகரை பார்க்க வந்து இறந்தவர்களுக்கு நினைவு மண்ட��ம், உறவினர்களுக்கு அரசு வேலை.
What bro, it's very wrong bro!!
#(ஏ)மாற்றம்
*"மொந்தை தான் வேறு, சரக்கு ஒன்று தான்" என்பது ப��ல ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை...*
கடந்த திமுக ஆட்சியில் விருது நிகழ்ச்சிகளிலும், விருந்து நிகழ்ச்சிகளிலும் தூய்மை பணியாளர்களை சீருடையில் வரவழைத்து தங்களின் எளிமையை காட்டிக் கொண்டார்கள் அன்றைய ஆட்சியாளர்கள்.
இன்று வெளிப்படையாகவே தூய்மை பணியாளர்களை தங்களின் வீட்டு பணியாளர்களாக பயன்படுத்தி வருகின்றனர் இன்றைய தவெக ஆட்சியாளர்கள்...
நாட்டை சுத்தம் செய்யும் தூய்மை பணியாளர்களை அமைச்சர் வருகிறார் என்று செருப்புகளை எடுப்பதற்க���ம், எம்எல்ஏ வின் அலுவலக திறப்பு நிகழ்ச்சியில் எச்சில் இலை எடுப்பதற்கும் பயன்படுத்துவது ஒருவித நவீன தீண்டாமையே!!
இன்று (05/07/2026) திருவள��ளூர் மாவட்டம் - பொத்தூர் பகுதியில் நடைபெற்ற தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் பொதுச்செயலாளர் திருமதி.ஆ.பொற்கொடி அவர்களின் கணவர் மறைந்த திரு.ஆம்ஸ்ட்ராங் அவர்களின் இரண்டாம் ஆ��்டு நினைவஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மலர் அஞ்சலி செலுத்திய போது….
இன்று (04/07/2026) பொன்னேரி பகுதியில் நடைபெற்ற பெரும்பேடு பகுதி கழக நிர்வாகி திரு.மனோகரன் அவர்களின் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய போது….