While we were pioneers in building temples, unthinkable by anyone else even today it is unfortunate that it is not recognized and preserved. #PeopleHaveSpoken. https://t.co/D6kbzi80yJ
🌺 சத்குருவுடன் மகா சத்சங்கம் (தமிழில்) 🌺
இந்தியாவுக்கு வெளியே முதன்முறையாக, சத்குருவுடன் நடைபெறும் மகா சத்சங்கத்தை தமிழில் அனுபவியுங்கள்.
📍 பத்துமலை, கோலாலம்பூர்
📅 8 அக்டோபர் 2026 (வியாழக்கிழமை)
🕑 இரவு 7.30 - 9.00 மணி
🎟️ அனுமதி இலவசம் & அனைவரும் கலந்து கொள்ளலாம்
பதிவு செய்ய: https://t.co/IWjV9K3iQL
உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் வாருங்கள். அனைவரும் வரவேற்கப்படுகிறார்கள். இதில் கலந்து கொள்ள உங்களை அன்புடன் அழைக்கிறோம் 🙏
#Sathsang #SadhguruTamil #ectasyofenlightenment
இந்தியர் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான தருணம்!
11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கால செப்பேடுகள், நெதர்லாந்தில் இருந்து இந்தியாவிற்குத் திரும்பவும் கொண்டுவரப்பட இருக்கின்றன. இது தொடர்பான விழாவில் பிரதமர் ராப் ஜெட்டன் அவர்களுடன் இணைந்து பங்கேற்றேன்.
சோழர் கால செப்பேடுகள், 21 பெரிய மற்றும் 3 சிறிய தகடுகளின் தொகுப்பாகும். இவற்றில் பெரும்பாலான எழுத்துக்கள்
உலகின் மிகவும் அழகான மொழிகளுள் ஒன்றான தமிழில் பொறிக்கப்பட்டுள்ளன. இவை மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழன் தனது தந்தை முதலாம் ராஜராஜனால் வாய்மொழியாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை முறைப்படுத்தியதை குறிக்கின்றன. மேலும், இவை சோழர்களின் பெருமையையும் பறைசாற்றுகின்றன. இந்தியர்களாகிய நாம், சோழர்களின் கலாச்சாரம், கடற்படைத் திறமை ஆகியவற்றால் மிகுந்த பெருமை கொள்கிறோம்.
நெதர்லாந்து அரசுக்கும், குறிப்பாக 19-ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் இருந்து செப்பேடுகளைப் பாதுகாத்து வந்த லெய்டன் பல்கலைக்கழகத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@MinPres
குழந்தைகளுக்கு எதிரான போக்சோ குற்றங்கள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், பட்டியல் சமூக மக்களுக்கெதிரான குற்றங்கள், ஆணவக் கொலைகள், கொலை, கொள்ளை, கள்ளச்சாராய சாவுகள், பள்ளிக் குழந்தைகள் வரை பரவிவிட்ட போதைப் பொருள் பேரழிவு, விவசாயிகளுக்கு குண்டாஸ், பணி நிரந்தரம் கோரும் அரசு ஊழியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், அங்கன்வாடி ஊழியர்களுக்குச் சிறை, கனிம வளக் கொள்ளையைத் தடுக்கும் அரசு அதிகாரிகள் கொலை.
திமுகவின் மாஃபியா மாடல் ஆட்சியில், பொதுமக்கள் பாதுகாப்பின்றி இருக்க, சமூகவிரோதிகளுக்கு சொர்க்கபூமியாகி விட்டது தமிழகம்.
இனியும் பொறுத்திட மக்கள் தயாராக இல்லை. திமுக ஆண்டதும் போதும். மக்கள் மாண்டதும் போதும்.
திமுக எனும் தீய சக்தியை விரட்டிட, வரும் ஏப்ரல் 23 அன்று தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களிப்போம். தமிழகத்தை மீட்போம்.
#NDAwillWinTN
சுவாமிமலை திருக்கோவிலில், மின்தூக்கி அமைப்பதில் நடந்திருக்கும் ஊழல் குறித்து, அமைச்சர் திரு. சேகர்பாபு புதுவிதமான விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார்.
இந்து சமய அறநிலையத் துறை சார்பில், சுவாமிமலை திருக்கோவிலில் மின்தூக்கி அமைக்கிறோம் என்று, கடந்த இரண்டு ஆண்டுகளாக, திமுக ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டிருந்த அமைச்சர் திரு. சேகர்பாபு, தற்போது பல்டி அடித்து, உபயதாரர்கள் நிதி என்று முதன்முறையாக கூறியிருக்கிறார்.
கடந்த 2025 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம், சட்டசபையில் பேசிய அமைச்சர், கடந்த ஆண்டு ஜூன் மாதமே இந்த மின்தூக்கிகள் செயல்பாட்டுக்கு வரும் என்று கூறியிருந்த நிலையில், எப்படி இரண்டு ஆண்டு காலமானது என்ற கேள்வி ஒருபுறம்.
ஒரு மின்தூக்கி 20 பேர் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்படும் என்று கூறியிருந்த நிலையில், எப்போது அது 13 பேர் என்றானது? அதுமட்டுமின்றி, நேற்றைய தினம், அதிக எடை என்ற காரணத்தால், மின்தூக்கி செயல்படாமல் நின்ற போது, அதில் 10 பேர் கூட இல்லையே?
சரி. அமைச்சர் கூறியிருப்பதைப் போல, கடந்த இரண்டு ஆண்டுகளில், உபயதாரர்கள் வழங்கிய ₹2,000 கோடி நிதியில், திமுக அரசு செய்த 12,200 திருப்பணிகள் எவை மற்றும் இந்து சமய அறநிலையத் துறையின் நிதியில் செலவிட்ட திருப்பணிகள் எவை என்ற பட்டியல் வழங்கத் தயாரா? கடந்த ஐந்து ஆண்டுகளில் நடந்த திருப்பணிகள் அனைத்துமே உபயதாரர்கள் நிதியில்தான் நடந்தது என்றால், கோவில்களின் நிதி, சொத்துக்கள், உருக்கிய தங்கம் அனைத்தும் எங்கே சென்றது?
இறுதியாக, மின்தூக்கி இயக்குபவரின் முதுகில் அறைந்ததை, தட்டிக் கொடுத்தேன் என்கிறார் அமைச்சர் திரு. சேகர்பாபு. இப்படித்தான் ஒரு முறை, முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள், மெட்ரோ ரெயிலில் ஒரு இளைஞரின் கன்னத்தைத் தட்டிக் கொடுத்ததாகக் கூறினார். அமைச்சர் திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், கோரிக்கை மனு கொடுத்த ஒரு ஏழைத்தாயின் தலையில் அடித்தார். அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?
Today, in Madurai, I remembered Thiru Poornachandran. This happened due to the insensitivity of the DMK Government in the state. And, no matter what they do, the truth will win. Devotees of Lord Murugan will win.
I met his wife, Thirumathi Indumathi Ji as well as his sons.
சக்திவேல் ஏந்திய குமரனுக்கு உகந்த திதியான சஷ்டியும், கந்தனுக்கு உகந்த நட்சத்திரமான கார்த்திகையும் இணைந்துள்ள இன்றைய நாளில், திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றவேண்டும் என்ற உறுதியை ஏற்று “கந்த சஷ்டி கவசம்” பாடி முருகனை போற்றுவோம்.
அனைவரின் இல்லங்களிலும், உள்ளங்களிலும் கந்த சஷ்டி கவசம் பாடி, முருகப்பெருமானின் பேரருள் உலக மக்கள் அனைவருக்கும் கிடைத்திட மனதார பிரார்த்திப்போம்.
#சஷ்டிபாடுவோம்_தீபம்ஏற்றுவோம்
அரசுப் பணி வழங்க லஞ்சம் – ₹888 கோடி, ஒப்பந்தங்கள் வழங்க லஞ்சம் – ₹1,020 கோடி வரிசையில், மூன்றாவதாக, பணியிட மாற்றம் வழங்க லஞ்சம் வாங்கிய விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த லஞ்ச ஊழல் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக் கோரி, மூன்றாவது அறிக்கை, தற்போது தமிழக காவல்துறை தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது!
இந்த பல ஆயிரம் கோடி லஞ்சம் அனைத்தும், திமுக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும்.குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் திரு. கே.என். நேரு அவர்களின் சாதனைகள்.
அமலாக்கத் துறை (ED) சமர்ப்பித்துள்ள விரிவான அறிக்கையில், புகைப்படங்கள், வாட்ஸ்அப் உரையாடல்கள், டிஜிட்டல் சாதனங்களில் இருந்து மீட்கப்பட்ட ஆவணங்கள் என திமுக ஆட்சியில், அரசு அதிகாரிகளின் பணியிட மாற்றம் மற்றும் பதவி நியமனங்களுக்காக ₹365.87 கோடி லஞ்சம் வசூலிக்கப்பட்டதற்கான விரிவான ஆவணங்கள் அடங்கியுள்ளன. ஒரு பெரிய ஊழல் வலையமைப்பு இதில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பணி வழங்கவும், பணியிட மாற்றத்திற்கும், அரசு அதிகாரிகள், ₹7 லட்சம் முதல் ₹1 கோடி வரை லஞ்சம் கொடுக்கக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழக முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் கொடுப்பதற்கு தற்போது இரண்டு விளக்கங்களே உள்ளன. தனது தலைமையிலான ஆட்சியில் நடைபெறும் பூதாகரமான ஊழல்களை வேண்டுமென்றே கண்டுகொள்ளாமல் இருப்பது, அல்லது அவரும் இந்த ஊழல்களில் முழு உடந்தையாக இருப்பது.
உறுதியான ஆதாரங்கள் கையில் இருந்தும், அமைச்சர் திரு. கே.என். நேரு மீது FIR பதிவு செய்ய தமிழக காவல்துறைக்கு உத்தரவிடாமல் இருப்பது, திமுக ஆட்சியின் நிர்வாகம் எவ்வளவு சீரழிந்துள்ளது என்பதை வெளிப்படையாக காட்டுகிறது.
தமிழகத்தில் இன்று இரண்டு ஆசிரியர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பகுதி நேர ஆசிரியர்கள், கடந்த 14 கல்வி ஆண்டுகளாக, மாதம் வெறும் ₹12,500 ஊதியத்தில், பணி நிரந்தரப்படுத்தப்படாமல் வஞ்சிக்கப்பட்டு வருகின்றனர். இடைநிலை ஆசிரியர்கள், கடந்த 14 நாட்களாக, சம வேலைக்கு, சம ஊதியம் கோரி, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திமுக தனது 2016 தேர்தல் அறிக்கையிலும், 2021 தேர்தல் அறிக்கையிலும் ஆசிரியர்களின் ஊதியச் சீரமைப்பு மற்றும் சம ஊதியம் குறித்து வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து ஐந்து ஆண்டுகள் ஆகியும், முதலமைச்சர் திரு @mkstalin, அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மாணவர்கள், தங்கள் பெற்றோர்களின் உழைப்பிலும், ஆசிரியப் பெருமக்கள் அக்கறையிலும் சாதனை செய்யும்போது, வெட்கமே இல்லாமல் திமுக ஸ்டிக்கர் ஒட்டிப் பெருமை பேசும் முதலமைச்சர் திரு @mkstalin, மாணவர்களை உருவாக்கும் ஆசிரியர்களின் வாழ்க்கை, பல ஆண்டுகளாகக் கேள்விக்குறியாய் இருப்பதை, தொடர்ந்து புறக்கணித்து வருகிறார்.
நியாயமான கோரிக்கைகளை முன்வைக்கும் ஆசிரியப் பெருமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காமல், அவர்களுக்கு ஊதியம் வழங்க மாட்டோம் என்று அச்சுறுத்துவது, முதலமைச்சர் திரு @mkstalin ஒப்புதலுடன் நடந்த ஒரு திட்டமிட்ட அடக்குமுறை மட்டுமே. திமுக அரசு, கல்வியை மதிப்பதில்லை என்பதையே இது நிரூபிக்கிறது. சமத்துவம், சமூகநீதி என்றெல்லாம் வெறும் வாய்வார்த்தையில் நாடகமாடும் முதலமைச்சர், உண்மையில் ஆசிரியப் பெருமக்களுக்குக் கொடுப்பது அநீதியும் அச்சுறுத்தலும் தான்.
பகுதி நேர ஆசிரியர்களின் நீண்டகால வலி மற்றும் இடைநிலை ஆசிரியர்களின் தொடர் போராட்டம் ஆகியவை, முதலமைச்சர் திரு @mkstalin தலைமையிலான திமுக அரசு, ஆசிரியப் பெருமக்களுக்குச் செய்துள்ள துரோகத்தையே காட்டுகிறது. ஆசிரியர்களை அடக்கி, அச்சுறுத்தி, அவர்களின் உரிமைகளை நசுக்கும் திமுக அரசின் செயல்பாடுகள், தமிழகக் கல்வி வரலாற்றில் ஒரு கருப்புப் புள்ளி. ஆசிரியர்களை அடக்குமுறைக்கு உள்ளாக்குவது, தமிழக மாணவர்களின் எதிர்காலத்தையே படுகுழியில் தள்ளுவதற்குச் சமம்.
ஆசிரியர்களுக்கு மரியாதையும் பாதுகாப்பும் வழங்கும்போது மட்டுமே, சமூகம் முன்னேறும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், நியாயமான கோரிக்கைகளை முன்வைக்கும் ஆசிரியர்களை குற்றவாளிகளாக நடத்தும் திமுக அரசின் இந்த அடக்குமுறையையும், அத்துமீறலையும், தமிழக மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். விரைவில் இதற்கான பதிலும் திமுகவுக்குக் கிடைக்கும்.
மத ரீதியிலான பயங்கரவாதம் நமக்கு மேற்கே மட்டுமல்ல, கிழக்கிலும் இருக்கிறது. நமது பக்கத்து நாடுகளில் பயங்கரத்தால் பதட்டத்தில் வாழும் சமூகங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையில், நம் குடியுரிமைத் திருத்தச் சட்டம் (CAA) திருத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இது நமது நாகரீகம் சார்ந்த பொறுப்பாகும். -சத்குரு
கோவிலை இடிக்க போகும் விவரம் தெரிந்த ஒரு பக்தையின் மனம் படும் பாடு... 🥹
நுழைவு சீட்டுக்கு பணம், அர்ச்சனை தட்டுக்கு பணம், வாகனங்கள் நிறுத்த பணம், உண்டியல் பணம்... ஆனால் அந்த பணத்தில் கோவில்களை சரியாக பராமரிக்க மாட்டோம். பல நூற்றாண்டுகளாக வழிபட்ட கோவில் நிலங்களில் இந்த பக்கம் அந்த மதத்தவர்களுக்கு சொந்தம் அந்த பக்கம் அவனுக்கு சொந்தம்,இந்த பக்கம் இவனுக்கு சொந்தம்.... ச்சே!! 😠
இப்படி ஒரு அறநிலையத் துறை! எங்கிருந்து வருகிறது இவர்களுக்கு இந்த தைரியம்? பணம், அதிகாரம்!🤬
அவர்களை விடுங்கள்! நமக்கு எப்போ புத்தி வரும்? 😡
#FreeTNTemples from the government
இந்த நாகரிகத்தில், நாம் சிறப்பாக வாழ்வதற்கும், உடலை விடும் நேரம் வரும்போது முறையாக பிரிந்து செல்வதற்கும், ஒரே அளவு கவனம் செலுத்தி இருக்கிறோம். கண்ணியமாக வாழவும்,கண்ணியத்தோடு இறக்கவும் ஒவ்வொரு மனிதருக்கும் தகுதி உண்டு! - சத்குரு
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் இன்றைய அமர்வில், வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டை கொண்டாடும் விதமாக சிறப்பு விவாதத்தை தொடங்கி வைத்து நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்கள் உரையாற்றினார்.
இந்திய சுதந்திர போராட்ட வேள்வியில் உதித்தெழுந்த நமது தேசிய பாடலான வந்தே மாதரம் பாடலை புகழ்ந்து பேசிய நமது பிரதமர், ஐயா வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்களின் சுதேசி கப்பலில் “வந்தே மாதரம்” என எழுதப்பட்டு இருந்ததை பெருமிதத்தோடு குறிப்பிட்டார்.
மேலும், தேசியக்கவி பாரதியார் அவர்கள் எழுதிய “தாயின் மணிக்கொடி பாரீர்” பாடல் வரிகளை கூறி தமிழகத்தில் விளைந்திட்ட ஒப்பில்லா தேசப்பற்றை பாராளுமன்றத்தில் நமது பிரதமர் குறிப்பிட்டது, தமிழக சுதந்திர போராட்ட வீரர்களுக்கு புகழஞ்சலி செலுத்தும் வகையில் அமைந்தது என்றால் அது மிகையாகாது.
வந்தே மாதரம்!
கார்த்திகை தீபம் என்பது வருடத்திற்கு ஒருமுறை தான் வருகிறது, அந்த சுதந்திரம் கூட இந்துக்களுக்கு இல்லையா தமிழ்நாட்டுல?
இந்துக்களுக்கு சொரணை இல்லையா?
நியாயமான கேள்விகள்,...
1999ம் ஆண்டு, கார்த்திகை தீப திருநாள் அன்று, சத்குரு தியானலிங்கத்தை உலகிற்கு அர்ப்பணித்தார். அன்று முதல், ஆன்மீக புரட்சிக்கும், லட்சக்கணக்கான மக்களின் வாழ்வை ஆழமாக தொடுவதற்கும் தியானலிங்கம் ஆதாரமாக இருந்து வருகிறது.
#KarthigaiDeepam#Dhyanalingam#Spiritual#SadhguruTamil
It is truly disheartening to witness how, year after year, the atheist LDF govt’s apathy has resulted in avoidable hardship for lakhs of Ayyappa devotees.
Pilgrims from across the nation are being put through immense difficulty due to the LDF govt’s poor preparation and mismanagement. On one hand, essential services for devotees remain inadequate; on the other, it is deeply troubling to learn that organisations such as the Ayyappa Seva Sangham, the Amritanandamayi Math, and the Subramanya Religious Trust have reportedly been restricted from offering their voluntary support.
Sabarimala is not merely a pilgrimage site; it is a spiritual anchor for millions in our country. The least a government can do is uphold its responsibility with sincerity and respect.
AP CM: Signed a landmark agreement with Google to set up a $15 billion AI Data Centre in Visakhapatnam.
TN CM: Let's table a bill & Ban Hindi in our State. Yo!
DMK and their Pathetic politics & misplaced priorities, sigh!