எனது அன்புத்தங்கையின் கணவர் ஆருயிர் மாப்பிள்ளை J. செல்வராஜ் ஸ்டெர்லைட் போராட்டத்தில் அநியாயமாக போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டார் .மிக்க வேதனையோடு பகிர்கிறேன் 😭
Dear students! ஒரு பிரபலம்,தன் டிரைவருக்கு ஆங்கிலம் சொல்லிக் கொடுத்து sslc அரியர் தேர வைத்து பின் டிகிரி படிக்க அறிவுரை செய்ததால் இப்போது அந்த டிரைவர் ஒரு கல்லூரி பேராசிரியர்.who is that Vip?
தன் ரசிகனின் மறைவுக்கு நினைவஞ்சலி போஸ்டர் ஒட்டும் இந்த சிம்புவை என்ன சொல்ல? இந்த ஈர மனம், கொஞ்சம் ஒழுங்கு, காலம் தவறாமை இவை பழகினால் மீண்டும் உயர்வார்.அவர் இடம் அப்படியே இருக்கிறது