Order ID 8847599172: @zomato
I paid for an item and I received a wrong item. I have shared necessary photos two times. I have requested for escalation ID. I have been a gold member. Been chasing for resolution nearly 4-5 days - only dramatic replies without any resolution.
What wrong I have done here?
And again support will not work properly and ask to email. When I email, there will be no prompt response to resolve immediately. Again, what wrong I did here?
Is this the way you treat a customer?
Only back and forth emails @zomatocare
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியலைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டு விட்டது. ஏற்கனவே இருந்த சட்டமன்றத்தையும் கலைத்து மாண்புமிகு ஆளுநர் அவர்கள் ஆணையும் பிறப்பித்து விட்டார். இப்படியொரு நிலையில், தேர்தலில் வென்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வதற்கும், மாநிலத்தின் நலனை முன்னெடுத்துச் செல்வதற்கும் புதிய அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல, ஜனநாயகத்தின் மிக முக்கியப் பணி!
இந்தச் சூழ்நிலையில் அரசு அமைவதில் தாமதம் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, அரசியல் சட்டப்படி, புதிய ஆட்சி அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை மாண்புமிகு ஆளுநர் அவர்கள் உடனடியாக எடுத்திட வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
@firstcryindia@firstcry Too many stress and my kid was highly disappointed. How many times you @firstcryindia will say to wait for 24-48 hrs as a standard template.
I have placed an order with @firstcryindia on 18th Dec with a estimated delivery date of 24th dec. It was delayed and revised to 26th Dec. Again delayed and delivered on 27th Dec by @XpressBees_IN after multiple followups. Order no. 33730082pit31c1c35
@firstcryindia Don’t know when they will approve, collect, verify and provide a replacement- they will take 2 months time for sure it seems. Definitely waste of money and bogus app with useless customer support @firstcry
விஜய் பேசுன பேச்சை இப்போ தான் முழுவதும் கேட்டேன்!
வருத்தம் & துக்கம் & மனிதாபிமானம் துளியும் இல்லாத மிருகம் மேடையில் பேசியது போல் இருந்தது!
அது இருக்கட்டும்! அவர் முன் வைத்த கேள்விக்கு வருவோம்!
1. அரசு அதிகாரிகள் ஏன் பேட்டி கொடுத்தாங்கனு கேட்ருக்காரு?
ஆதவ் அர்ஜுனா என்னும் சமூக விரோதி பணத்தை கொடுத்து சினிமா பிரபலங்களை வச்சி அவிழ்த்து விட்ட கட்டு கதைகள் ஒன்னா இரண்டா? மின்சாரம் கட் பண்ணிட்டாங்க? கேட்ட இடத்தை கொடுக்கல? போதுமான காவல் துறை இல்லை? இதுல சதி இருக்குனு கட்டு கதையை அவிழ்த்து விடும் போது..
அதை எதிர்கொள்ள அரசு அதிகாரிகள் நீங்க அனுமதி கேட்ட விவரங்கள், பணியமர்த்தமப்பட்ட காவல் துறை விவரங்கள், ஆம்புலன்ஸ் உள்ள வந்ததற்கான காரணங்கள் னு உண்மையை வீடியோ ஆதாரத்தோட மக்களுக்கு போட்டு காமிச்சாங்க..
இதுல விஜய் க்கு ஏன் கோவம் வரணும்? உண்மையை சொன்னா உங்களுக்கு ஏன் BRO தேள் கொட்டுது?
2. இரண்டாவது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சட்ட மன்றத்தில் எங்க மேல வன்மத்தை கக்கிட்டாருன்னு பேசிருக்காரு?
சட்ட மன்றம் கூடியதும் கேள்வி நேரம் தொடங்கும் முன்பே பிராதான எதிர்க்கட்சி அதிமுக கரூர் விவகாரத்தில் முதலமைச்சர் பதில் சொல்லணும்னு கேக்க ஆரம்பிச்சிட்டாங்க..
அதற்கு பதில் அளித்த முதலமைச்சர் அரசு எடுத்த நடவடிக்கைகள், நடந்த முழு சம்பவத்தின் விவரங்கள் இதை எல்லாம் பதிவு பண்ணிட்டு.. இறுதியாக சம்பவம் நடந்ததற்கு எந்த சதியும் இல்லை.. அந்த கட்சியின் தலைவர் அதாவது விஜய் 12 மணி கூட்டத்திற்கு இரவு 7 மணிக்கு வந்ததே கூட்டம் கூட முதல் காரணம்.. இதுல என்ன வன்மத்தை முதலமைச்சர் உங்க மேல கக்குனாரு? குடிக்க தண்ணீர் ஏற்பாடு கூட செய்ய துப்பில்லாத உங்களை மடியில் வச்சி கொஞ்சுவர்களா?
3. உச்ச நீதிமன்றம் திமுக வை கொட்டியதுனு பேசிருக்காரு?
இது தான் விஜய் ஒரு தற்குறி என்பதை காட்டும் மிக முக்கிய கட்டம்!
சென்னை உயர் நீதிமன்றம் ஏன் SIT அமைத்தது? ஏன் தலைமை நீதிபதி அனுமதி இல்லாம அவர் விசாரிச்சாரு? SOP க்கு வந்த வழக்கை எடுத்து எப்படி SIT அமைத்தார்? அதிகாரிகள் ஏன் பேட்டி கொடுத்தார்கள்னு கேள்வி கேட்டாரு?
இதுக்கு பதில் அளிக்க வேண்டியது சென்னை உயர் நீதிமன்றம்..
இதுல என்ன முதலமைச்சர் தலையில் உச்ச நீதிமன்றம் கொட்டிருக்கு?
சரி, இவ்ளோ கேள்வியும் கேட்டுட்டு அதற்கு பதில் தாக்கல் பண்றதுக்கு முன்னாடியே வழக்கை அவரச அவசரமா CBI க்கு மாத்தி உத்தரவு போட்டாரு!
SO! இங்க தான் ஆதவ் அர்ஜுன் டெல்லி பயணத்தின் வெற்றி அடங்கிருக்கு..
விஜய் இன்னைக்கு கேள்வி என்ற பெயரில் கேட்டது அனைத்தும் தற்குறி தனத்தின் உச்சம் என்பது தெள்ள தெளிவாகிறது..
சரி இருக்கட்டும்!
இன்னைக்கு இவ்ளோ வீரமா வசனம் பேசுற விஜய் ... சம்பவம் நடந்த அடுத்த 2 நாள்ல Press முன்னாடி இதெல்லாம் ஏன் பேசல?
இப்ப கூட பொதுக்குழு கூட்டத்துல தான் இந்த பேச்சு லாம் பேசுறாரு?
அப்படி இல்லனா செல் ஆன் பண்ணி வச்சி ஸ்கிரிப்ட் அ படிச்சி ஒரு வீடியோ போடுவாரு!
தன்னோட தொண்டர்கள் எதைச் சொன்னாலும் நம்பிடுவாங்க எதிர்த்து கேள்வி கேட்க மாட்டாங்க என்கிற அசைக்க முடியாத நம்பிக்கை விஜய்க்கு இருக்கு!
விஜய் தொண்டர்கள் வேணா அப்படி தற்குறியா இருக்கலாம் ஆனால் தமிழ்நாட்டு மக்களும் ஊடகத்துறை நண்பர்களும் விஜய்யோட பசப்பு பேச்சுக்கு மயங்க மாட்டாங்க!
சமீபத்துல பேட்டி கொடுத்த அஜித் சார் கூட சமூக பொறுப்போடு தானும் இதற்கு பொறுப்பேற்கிறேன் என்று பேசினார்..
அந்த அளவுக்கு பக்குவமோ மனிதாபிமானமும் விஜய்யிடம் துளியும் இல்லை என்பது இன்றைய பேச்சின் மூலம் மீண்டும் வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளது
இதே திமிர் பேச்சையும் தற்குறித்தனமான அரசியலையும் விஜய் தொடர்வார் என்றால் தமிழக பெற்றோர்கள் தான் தங்கள் பிள்ளைகளின் உயிர்களை காத்துக் கொள்ள வேண்டும்!
- ஜெய. கனகராஜா.
@Joe_Anand@CMOTamilnadu@Anbil_Mahesh சிலருக்கு அரசு பதவினா வானத்துல இருந்து குதிச்சி வந்த ஃபீல் தான் போல. வயசுக்கு அனுபவத்துக்கு மரியாதை கொடுக்கல சரி, பதவி hierarchy. விசாரிக்க ஒரு வழிமுறை கூடவா இல்ல.
நீங்கலெல்லாம் டீச்சரா இருக்க லாயக்கி இல்லனு சொல்ற அதிகாரம் மாவட்ட ஆட்சியருக்கு கொடுக்கப்பட்டிருக்கா?
Hi @MCA21India
Today I have made a payment to view and get a scanned documents of a limited company. But unfortunately I didn't get SRN and money deducted from my bank account. Also there was an error when I made a payment.
Could you pls resolve?