சினிமாவில் யாருக்கும் இடம் தராமல் சுமார் 25 ஆண்டுகள் இருவரும் எதீர் துருவங்களாக வலம் வந்தார்கள்.. இப்போது இருவரும் இணைந்து அரசியலில் யாருக்கும் இடம் தராமல் எத்தனை ஆண்டுகள் களமாட போகிறார்கள் என கடவுளுக்கே வெளிச்சம்.. 5 மாதங்களில் தமிழகம் இப்படி ஒரு மாற்றத்தை கானும் என யாரும் நினைத்து கூட இருக்க முடியாது.. தமிழக அரசியல் சினிமாவையே சுற்றி தான் இருக்கும் போல.. இது வரமா, சாபமா தெரியவில்லை.. ரசிகர் என்ற போர்வையில் தல அஜித் அவர்களை இகழாமல் இருப்பதே சிலருக்கு நலம்.. Sports ல் மட்டுமே அவர் கவனம் இருப்பது தான் பல அரசியல் கட்சிகளுக்கு பலம். தமிழக இளைஞர்கள் இவர்களை போல ஒரே துறையில் இல்லாமல் பல துறைகளில் முன்னேற பழகி கொள்ளுங்கள்.. இது ஒன்றே நான் இவர்களிடத்தில் எடுத்து கொள்ளும் நல்ல விஷயம்..
'தல' அவர்கள் 'தளபதி'க்கு #TVK கட்சியின் நிறத்திலான ரேசிங் சூட் (racing suit) ஒன்றை பரிசளிக்கிறார். பின்னர் இருவரும் சில்வர்ஸ்டோன் (Silverstone) பாதையில் நான்கு சுற்றுகள் வலம் வருகின்றனர்.
@CMOTamilnadu@TVKVijayHQ#AjithKumar
ஒரு தலைமுறையே எதிர்பார்த்த காட்சி…
எல்லோருடைய இதயங்களையும் வென்றது! ❤️
அதன் அடுத்த சர்ப்ரைஸாக வெற்றிச் செய்தி! 🔥
நம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @TVKVijayHQ அவர்கள் Flag-off செய்த Michelin Le Mans Cup Race-ல், நம்முடைய #AjithKumar அவர்கள் மூன்றாம் இடத்தைப் பிடித்து சாதனை படைத்திருக்கிறார்! 🏆🏁
Back-to-back moments.
Back-to-back happiness…
அன்பு நிறைந்த வாழ்த்துகள் #AK & Team! ❤️🔥🏎️
@Akracingoffl
#MichelinLeMansCup #AjithKumar #AK #Motorsport