கொரோனா நோய் தொற்று காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டு கடந்த செப்டம்பர் முதல் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது,கல்லூரி திறந்து இரண்டரை மாதங்களே ஆனதாலும்,தொடர் விடுமுறை, முழுமையாக சிலபஸ் நடைபெறாதது ஆகிய காரணங்களாலும் இந்த செமஸ்டரும் ஆன்லைன் தேர்வை நடத்த வலியுறுத்தி, கல்லூரிகளை(1/2)
@SeemanOfficial@CMOTamilnadu@mkstalin மாணவர்களின் பிரச்சனைக்கு குரல் கொடுத்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களுக்கு அனைத்து மாணவர்கள் முன்னேற்ற அமைப்பின் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்
அறவழியில் போராடிய மாணவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாக திரும்பப்பெற்று, இணையவழியிலேயே தேர்வுகளை நடத்திட தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்!
https://t.co/CAnyCTgRHu
@CMOTamilnadu@mkstalin