உங்களுக்கு ஒதுக்கபட்ட துறையின் கீழ் இயங்கும் உணவு ப��துகாப்பு துறை உரிமம் பெற பெரிய அளவுக்கு கடை உரிமையாளர் இடம் இருந்து லஞ்சம் வாங்கும் அதி��ாரிகள் இவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் ஐயா
@arunraajkg
ஆமா நீங்க உணவு பாதுகாப்பு துறை ஒன்னு இருக்கு அந்த பக்கமே போகலா அதிக லஞ்சம் வாங்கும் துறை உரிமம் பெறா 10000 தர வேண்டி உள்ளது அப்போ எவ்ளோ கடை இருக்கு எவ்வளவு லஞ்சம் இது பத்தி நீங்க பேசியது இல்லையே
@Arappor
உணவு பாதுகாப்பு துறைல எவ்ளோ லஞ்சம் ஊழல் இது பத்தி எப்போ பேச பேரிங்க every officer every minister get money from transfer every officer collect money from license generation mla minister panna மட்டும் than லஞ்சம் ஊழல் illa அதிகாரிங்க??
@Arappor
@arunraajkg வியாபாரிகளை லஞ்சம் தரவேண்டிய கட்டியதில் இருக்கிறார்கள் இல்லை என்றால் மிரட்டல் sample எடுப்பது இது தான் இவர்கள் வேலை இவர்கள் மாற்றி வேறு துறைக்கு அனுப்பவேண்டும்
@arunraajkg உங்க துறையின் கீழ் இயங்கும் உணவு பாதுகாப்பு துறையில் உரிமம் பெறா லஞ்சம் உரிமங்கள் புதுப்பிக்க லஞ்சம்..அனுமதி பெறாமல் அழுக்கு ஒரு அசிஸ்டெண்ட் எதுக்கு வேலைக்கு செய்ய இல்லை லஞ்சம் பேர சென்னை காஞ்ச��புரம் திருவள்ளூர் நியமன அதிகாரி லஞ்சம் பெறுகிறார் யாரை குறை சொல்வது
@arunraajkg சென்னை ராஜா alagupandi jayagopal jebaraj நியமன அதிகாரி தமிழ்செல்வன் kancheepuram ராஜபாண்டி ஆலந்தூரில் செல்வராஜ் திருவள்ளூர் velavan கஸ்தூரி என்ன நடவடிக்கை எடுக்க போகிறது இந்த அரசு கடந்த திமுக அரசு போல kanamal விட்டு vidapokiratha
@annamalai_k தமிழக உணவு பாதுகாப்பு துறை நியமன அதிகாரி திருவள்ளூர் மாவட்ட அதிகாரி திரு போஸ் அவர்கள் வில்சன் என்ற ப்ரோக்கர் மூலமே உரிமம் வழங்குகிறார்..இவரை யா���் தொடர்பு கொண்டாலும் அதிக பணம் தருபவர்கள் மட்டுமே உரிமம் தருகிறார் மற்ற யாருக்கும் உரிமம் வழங்குவது இல்லை..இதற்கு ஒரு குரல்
@fssaiindia take all tamilnadu food safety department Central control tamilnadu Thiruvallur chennai, Thanjavur, Perambalur do fso all correption officer..
@Subramanian_ma வாகனம் எப்பொழுது வேண்டுமானாலும் ஒட்டி பலகாலம்..ஆனால் லஞ்ச பெருச்சாளி திருவள்ளூர் உணவு பாதுகாப்பு துறை நியமன அதிகாரி போஸ் மீது நடவடிக்கை எடுங்கள்..இந்த பதவிக்கு நல்ல அதிகாரி காஞ்சீபுரம்,திண்டுக்கல்,மதுரை போன்ற நல்ல அதிகாரிகளை பணி அமர்துங்கள்.இவரை வேறு துறைக்கு மாற்றுங்கள் அய்யா
@Subramanian_ma உங்களுக்கு கட்டுபாட்டில் உள்ள உணவு பாதுகாப்பு திருவள்ளுர் பகுதியில் லஞ்சம் தலை விரித்து ஆடுகிறது.நியமன அதிகாரி கேட்கும் தரவுகள் யாரும் அழிக்கமுடியாத தரவுகள் நேரிடையாக இவரை அலுவலகத்தில் தொடர்பு கொண்டால் இவருக்கு வில்சன் என்ற ப்ரோக்கர் தொடர்பு கொள்ள சொல்கிறார்
@mkstalin@CISFHQrs மக்கள் செலுத்தும் வரி பணத்தில் அனைவருக்கும் 6000 தரும் முதல்வர் அவர்கள் பாதிக்கபட்ட காரணத்தை சொல்லி வரி செலுத்துவோர் நிவாரணம் பெற வேண்டும் என்பது என்ன என்று சொல்வது.மற்றும் வரி செலுத்துபவர் வரி தாக்���ல் செய்பவர் என்று இரண்டு உள்ளது இருவரும் ஒரே மாதிரி புறக்கணிக்கப்படுகிறார்கள்