🚨 **தமிழகத்தில் உணவு பாதுகாப்புத் துறையில் 193 காலிப்பணியிடங்கள் மீண்டும் உயிர்ப்பிப்பு! 😍**
தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையால் Food Safety Officer பணியிடங்களை நிரப்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது! 🔥
📌 **மொத்த காலிப்பணியிடங்கள்: 193**
📍 மாவட்ட வாரியான பணியிடங்கள்:
- காஞ்சிபுரம் – 22
- சென்னை – 19
- கோயம்புத்தூர் – 19
- திண்டுக்கல் – 13
- மது��ை – 12
- திருவண்ணாமலை – 8
- திருவள்ளூர் – 8
- திருப்பூர் – 7
- தஞ்சாவூர் – 6
- சேலம் – 5
- தேனி – 5
- திருநெல்வேலி – 5
- நாமக்கல் – 5
- ஈரோடு – 4
- கரூர் – 4
- கிருஷ்ணகிரி – 4
- சிவகங்கை – 4
- தூத்துக்குடி – 4
- மற்ற மாவட்டங்களிலும் பணியிடங்கள் உள்ளன.
📢 **முக்கிய அறிவிப்பு:**
16.10.2026 அன்று G.O.(Ms).No.304 அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அரசாணையில் 193 பணியிடங்களை மீண்டும் உருவாக்கி நிரப்புவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
⚠️ ���ிண்ணப்ப தேதி, கல்வித்தகுதி மற்றும் தேர்வு முறை குறித்த தனி ஆட்சேர்ப்பு அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
இந்த வேலைவாய்ப்புத் தகவலை வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE செய்யுங்கள்!
❤️ அரசு வேலைவாய்ப்பு மற்றும் முக்கிய அறிவிப்புகளுக்கு **Follow மக்கள் சேவை**
#TNJobs #FoodSafetyOfficer #TamilNaduJobs #GovernmentJobs #MakkalSevai
#WATCH | சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து நிலவு உதிப்பதையும், பூமியின் வளிமண்டலத்திற்குள் மறைவதையும் காட்டும் அரிய வீடியோவை பகிர்ந்த நாசா விண்வெளி வீரர் அனில் மேனன்!
#SunNews | #AnilMenon | #SpaceStation
10-ம் வகுப்பு படிச்சா போதும்! மாதம் ரூ.58,500 வரை சம்பளம் - கிராம ஊராட்சி செயலாளர் வேலைக்கு டிச.4 முதல் விண்ணப்பம் ஆரம்பம், இந்த வாய்ப்பை மிஸ் பண்ண��டாதீங்க!
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், மாவட்ட அளவில் கிராம ஊராட்சி செயலாளர் காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சி ஆணையர் அறிவி��்துள்ளார்.
இப்பணியிடம் Level 2 பிரிவின் கீழ் வரும் நிலையில், சம்பள விகிதம் ரூ.15,900 முதல் ரூ.58,500 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மொத்த காலிப்பணியிடங்கள் மாவட்டங்களில் உள்ளவாறு நிரப்பப்படும் என்றும், இனசுழற்சி விவரங்களும் மாவட்டங்களில் உள்ளவாறு பின்பற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பைப் பொறுத்தவரை, 01.07.2026 அன்று அதிகபட்ச வயது வரம்பு இனம் வாரியாக நிர்ணயிக்கப்பட்டுள்ள���ு. அரசாணை நிலை எண்.68, மனிதவள மேலாண்மை துறை, நாள் 30.10.2026-ன்படி வயது வரம்பு நிர்ணயிக்கப்படுகிறது. பொதுப்பிரிவினருக்கு 18 முதல் 35 வரையும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் முஸ்லிம், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / சீர் மரபினர் ஆகியோருக்கு 18 முதல் 37 வரையும், ஆதி திராவிடர் / ஆதி திராவிடர் அருந்ததியர் / பட்டியல் பழங்குடியினர் ஆகியோருக்கு 18 முதல் 40 வரையும், மாற்���ுத்திறனாளிகளுக்கு அதிகபட்ச வயதிலிருந்து 10 ஆண்டுகள் வரை நீட்டிப்பும், முன்னாள் இராணுவ வீரர் பொதுப்பிரிவினருக்கு 18 முதல் 50 வரையும், முன்னாள் இராணுவ வீரர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் முஸ்லிம், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / சீர் மரபினர், ஆதி திராவிடர், பட்டியல் பழங்குடியினர் ஆகியோருக்கு 18 முதல் 55 வரையும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் போன்ற பிரிவின���ுக்கு ஏற்கனவே எந்த அரசுப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு முன்னாள் இராணுவ வீரர் மேற்கண்ட வயதுச் சலுகையை பெற இயலாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வித் தகுதியைப் பொறுத்தவரை, விண்ணப்பதாரர் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு வரை தமிழ் மொழியைப் படித்திருக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணம் பொது, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ரூ.100/- ஆகவும், ஆதிதிராவிடர் / பட்டியல் பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.50/- ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை முற்றிலும் ஆன்லைன் வழியிலேயே நடைபெறும். இணையவழியில் விண்ணப்பிக்க தொடங்கும் நாள் 04.12.2026 ஆகும். விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி நாள் மற்றும் நேரம் 18.12.2026 இரவு 11.59 மணி ஆகும். விண்ணப்ப படிவம் https://t.co/VQQoaojoNi என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
கால அட்டவணையின்படி, காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் பெறுதல் 15 நாட்கள், 04.12.2026 முதல் 18.12.2026 வரை நடைபெறும். ஏற்கனவே விண்ணப்பங்கள் பெறப்பட்ட ஊராட்சிகளில், தற்போதைய 1:5 தெரிவுப் பட்டியல் தக்கவைக்கப்பட்டு, புதிதாக பெறப்பட��ம் விண்ணப்பங்களில், அப்பட்டியலின் கடைசி விண்ணப்பதாரர் பெற்ற மதிப்பெண்ணிற்கு இணையாகவோ அல்லது மதிப்பெண் கூடுதலாகவோ பெற்றவர்கள் சேர்க்கப்படுவர். புதிதாக சேர்க்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கு, ஒவ்வொரு காலிப்பணியிடத்திற்கும் உரிய இடஒதுக்கீட்டு இனசுழற்சியின்படி விண்ணப்பங்கள் பெறப்பட வேண்டும். நேர்காணலுக்கான அழைப்பு 05.01.2027 அன்று அனுப்பப்படும். நேர்காணல் 19.01.2027 முதல் 21.01.2027 வரை 3 நாட���கள் நடத்தப்படும். தேர்வு முடிவுகள் 25.01.2027 அன்று வெளியிடப்படும். பணி நியமன ஆணை 27.01.2027 அன்று வழங்கப்படும்.
நிபந்தனைகளின்படி, விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, சாதிச்சான்று, முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக பதிவேற்றம் செய்ய வேண்டும். இனசுழற்சி, வயது மற்றும் கல்வித் தகுதியின்படி நகல் சரி பார்த்து வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு��்ளது.
#WATCH | மறைந்த கொளத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு உடலுக்கு இறுதி மரியாதை செலுத்திவிட்டு, இறுதி ஊர்வல வாகனம் வரை அவரது உடலை தோளில் சுமந்து சென்ற முதலமைச்சர் விஜய்
#SunNews | #TVKVijay | #VSBabu | #Kolathur