பொங்கல் பொங்கட்டும்!
உள்ளங்களில் மகிழ்ச்சி தங்கட்டும்!
உழவர்களின் வாழ்வு சிறக்கட்டும்!
அனைவருக்கும் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.!
#VaathiyaarPongal
மதுரை மாவட்டம், அவனியாபுரத்தில் நடைபெற்ற உலகப்புகழ் வாய்ந்த ஜல்லிக்கட்டு போட்டியில் நவீன் என்ற வீரர் படுகாயமுற்று சிகிச்சை பெற்ற நிலையில், துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தது தீராத சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாடுபிடி வீரர் நவீனின் குடும்பத்தார்க்கு தமிழக அரசு ரூ.3 லட்சம் அறிவித்துள்ள நிலையில், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சமும், வீரரின் மரணத்திற்கு குறைந்த தொகையும் அறிவித்தது வேதனையளிக்கிறது.
ஆட்டோ ஓட்டி குடும்பத்தை நடத்தி வறுமையில் வாடிய மாடுபிடி வீரர் நவீனின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சமாக நிவாரணத்தொகையை உயர்த்தி வழங்கவும், அவரது தங்கைக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கிடவும், படுகாயமுற்றவர்களுக்கு உரிய நிவாரணமும், உயர்தர சிகிச்சையும் வழங்க ஆவன செய்யுமாறு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்.
குன்றா நலமும்..
குறையா வளமும்..
மங்கா புகழும்..
மாசிலா செல்வமும் பெற்று…
நீடூழி வாழ
இத்தை திருநாளில்
எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்.
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!😊🤗
வெள்ளை குடைய பிடிச்சிட்டு போக முடியுது, விளையாட்டு விழாவுக்கு ஜீ’ய கூப்பிட்டு ஒன்னும் மண்ணா விழா நடத்த முடியுது, அவிங்களோட ஒன்னு கூடி நாணயம் வெளியிட முடியுது, ஈடி வந்தால் டெல்லிக்கு ஓட முடியுது.
ஆனா நீட் ஒழிக்க முடியாதோ!!