@Unfilteredbyak சிலருக்கு சந்தர்ப்ப சூழல் காரணமாக தனிமை வாழ்க்கை அமைந்துவிடுகிறது. தனது பிறப்பின் பலன் பிறருக்கு சென்றடைய சில நண்பர்கள் & உறவினர்களை அவர் சம்பாதித்து வைத்துக் கொள்ள வேண்டும்...
திருமண வாழ்க்கையில் உணர்ச்சிவசம் & நீயா நானா என்று பலரை இழக்க செய்கிறது...
வாழ்க்கை என்பது ஒவ்வொரு நொடியையும் ரசிக்க ஒரு நல்ல பயணம், மற்றவர்களுக்கு நம்மை நிரூபிக்கும் பந்தயம் அல்ல.
நாம் யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டியதில்லை. யாரையும் துன்புறுத்தாமல் நல்ல காரியங்கள் செய்து மகிழ்ச்சியாக வாழ்வோம்.
@news7tamil இயற்கை பேரிடர் மட்டுமே கணிக்க இயலாது... அதுவும் அரிதாகவே நடக்கும்... மற்றபடி செயற்கை தட்டுப்பாடுகள் முன்கூட்டியே கணித்து நடவடிக்கை எடு���்கலாம்....
@TamilTheHindu குற்றச்சாட்டு மட்டுமே வைக்காமல் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து உங்கள் ஆட்சியில் மாற்றம் கொண்டு ��ாருங்கள்....
மக்கள் பிரச்சனைகள் தீர்ந்துவிட்டால் அரசியல்வாதிகளுக்கு வேலை இருக்காது.. முக்கியமாக பிரச்சனைகளை திசை திருப்ப காரணமும் கிடைக்காது.....
@MalaimurasuTv@CMOTamilnadu@CMJosephVijayHQ
ரேஷன் கடைகளில் மொத்தமாக கூட்டம் சேருவதை தடுக்க யாருக்கு KYC பண்ண வேண்டுமோ அவர்களுக்கு மெசேஜ் அனுப்ப வேண்டும்/TNPDS app-வழியாக KYC பதிய வசதி செய்யலாம்...
#ABHA கணக்கில் மருத்துவ ஆவணங்களை இணைக்கும்போது, எந்த விவரத்தை யாருடன், எவ்வளவு காலம் பகிர வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்யலாம். உங்கள் மருத்துவ விவரங்கள் எப்போதும் உங்கள் முழுக் கட்டுப்பாட்டிலேயே இருக்கும்!
@MoHFW_INDIA
ஒரே மக்கள் தொகை. சீன���வும் இந்தியாவும் 140 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர்.
ஆனால் அவர்களது ஆறுகளின் நிலை, நிர்வாகத்தின் இரண்டு வெவ்வேறு அணுகுமுறைகளை காட்டுகிறது.
வலுவான அமைப்புகள், திறமையான தலைமை மற்றும் குடிமக்களின் பொறுப்புணர்வே தீர்மானிக்கிறது.
@sunnewstamil வாய்ப்பில்லை...
அமெரிக்கா இதற்கு முட்டுக்கட்டை போடும்....
ஒரு வேளை ஈரான் இணைந்தால் அமெரிக்காவை பகைத்துக் கொள்ள சவூதி &:பாகிஸ்தான் தயாரா...???
@NewsTamilTV24x7 இதுபோன்ற கருத்துக்கள் தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டு மனக் கசப்புகள், விவாகர்த்துகள் அதிகமாகின்றன.. னஇயற்கையில் இருவரும் சமம்.. ஒருவரையொருவர் சார்ந்து வாழ்வதே இயற்கையின் நியதி அதனால்தான் இயற்கை வளங்கள் கூட ஒரே இடத்தில் இல்லாமல் உலகின் பல பகுதிகளில் பிரிந்து இருக்கிறது.