ஒரு கட்சியின் தலைவர் இப்படி சுய பச்சாதாபம் தேடி வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தப்பிக்க முயற்சிக்கலாமா? “எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, தமிழ்நாட்டிலே“என்ற புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் படத்தின் பாடல் தான் நினைவுக்கு வருகிறது. (4/4)
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, "அதைச் செய்து விடுவோம் இதைச் செய்து விடுவோம்" என வீராவேசமாக பேசிவிட்டு பதவிக்கு வந்தபிறகு, "மத்திய அரசுக்கு கொத்தடிமையாக இருக்கிறோம்" என்று புதிய வேஷம் கட்டுவது தி.மு.கவின் வழக்கமாக இருக்கிறது. (1/4)
#RestInPeace
குன்னூர் இராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த கேப்டன் திரு.வருண் சிங் அவர்கள் மறைந்தார் என்ற செய்தியறிந்து வருத்தமடைந்தேன்.
எத்தனை, எத்தனை விஷமப்பிரச்சாரங்கள்…
நித்தம், நித்தம் விதவிதமான பொய்கள்…
எவ்வளவு தலைகீழாக நின்று உருண்டு புரண்டாலும்
எங்கள் இயக்கத்தை உங்களால் ஒன்றுமே செய்ய முடியாது!
தொண்டர்களின் நம்பிக்கை மக்கள் செல்வர்.
#HbdTTVDhinakaran