ஒரு ஓட்டின் மதிப்பு சுமார் 30 கோடிக்கு மேல் இருக்கும்.
அந்த பொது சொத்தை அனுபவிக்க துடிக்கும் அரசியல் வாதிகள் இலவசம் என்ற பெயரில் சில ஆயிரம் மட்டும் பிச்சை ஆக போடுகிறார்கள்.
இதை விவாதம் செய்ய தயாரா மீடியாகள்.
நான் தேர்தலில் மனு செய்த போது பத்து நபர்கள் உறுதி செய்ய வேண்டும் சுயாட்சி வேட்பாளருக்கு.
10 நபரில் ஒரு நபரின் வாக்காளர் பட்டியல் வரிசை 6 க்கும் பதில் 9 என்று தவறான கூறி வேட்புமனு ரத்து
ஆனால் விஜய் பெயர் இரண்டு தொகுதிகளில் அவர் பெயர் இரண்டு விதமாக உள்ளது. அதை எப்படி ஏற்றது தேர்தல்
@Jasmine01737661@kumarspkt உண்மை இருக்கலாம்.
முட்டாள் இளம் காதல் ஜோடிகள், முறை அற்ற உறவு முறையில் இருப்பவர்கள் ஆதரவு அதிகம் உள்ளதால் தகுதி அற்ற அவன் ஆட்டம் அதிகமாக உள்ளது.
@polimernews தீபத்தூண் இவர் பெயர் வைத்தவர் அண்ணாமலை.
அது போல் அண்ணாமலை இடம் உள்ள பல ஆயிரம் கோடிகள் கருப்பு பணம் என்று பெயர் வைத்தால் தவறு இல்லை.
பொய்யா?, உண்மையா?.
இவன் செய்யும் அரசியல் - நேர்மை / நேரடியாக விவாதம் செய்ய தயாரா?
@aloor_ShaNavas திமுக அரசு மற்ற கட்சிகள் விட மேல்நிலை உள்ளது. ஆனால் ஊழல், அரசு ஊழியர்கள் நிர்வாகம் மீது வெறுப்பு குறைகள் உள்ளது.
வேறு கட்சியில் ஊழல், தனியார் மயம் அதிகமாக உள்ளது.
@Narasim18037507 @annamalai_k@asuvathaman பீகார் மத்திய பிரதேசம் பாஜக ஆட்சி, மக்கள் நிலை என்ன?. இலவசம் மருந்து இல்ல, வேலை இல்லை.
பிச்சை எடுக்க தமிழகம் வருகிறார்கள்.
பொய் கூற ஒரு தேவடியா மீடியா.
@ethisundar அருமையான பதிவு.
பாஜக ஊழல் சட்டப்படி நடக்கும்.
ஜனநாயக அமைப்புகள் அனைத்தும் கைகூலி அதானி கையில். வட நாட்டவர்கள் மதம் வாதத்தை வைத்து இந்தியா நாசமா போக வழி செய்து விட்டார்கள்
எல்லாம் தனியார் மயம் என்றால் அரசு எதற்கு?.
நாடாளுமன்றதை தனிருக்கு கொடுக்கலாம்.
இது நாட்டையே விற்பதற்கு சமம்.
ஆட்சி நடத்த துப்பு இல்லாத அரசு.
துப்பு கெட்ட மக்கள்.
''ஜால்ரா அடிச்சி தான் பதவியில இருக்கணும்னா அந்த பதவி எனக்கு தேவையில்ல...'' தனக்கு பதிலடி கொடுத்த த.வெ.க நிர்வாகி அருண்ராஜ் குறித்த கேள்விக்கு ஆவேசமாக பதிலளித்த அண்ணாமலை.!
#Polimer | #Annamalai | #Chennai | #Politics | #TVK
ஏன் ஓட்டு போடுகிறோம் என்று கூறி உள்ளீர்களா?.
உழைப்பு சுரண்டலுக்கு எதிராக பேசியது உண்டா?.
100% விவசாயிகள் உழைப்பு திருடப்படுகிறது, இதை பற்றி பேசியது உண்டா?
பணம் வாங்கி கொண்டு ஒரு கட்சிக்கு எதிராக மட்டும் பேசுவது எதனால்?.
பொதுமக்கள் ஏமாளிகள்....
இந்த சினிமா காரன் எவ்வளவு சொத்து உள்ளது என்று கூற முடியுமா?
எப்படி வந்தது எனறு கூற முடியுமா?
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் சமுதாய நலன் உள்ளதா?.
மக்கள் விழிப்புணர்வுக்காக இதுவரை என்ன செய்தார்?.
SIR - பீகாரில் நடந்த எஸ்ஐஆர் பணிகளுக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் நீதிபதிகளின் பரபரப்பு கருத்துக்கள்.
பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் தொடர்பாக ஒரு எதிர்ப்பு கூட வரவில்லை.
சிறப்பாகவும் பாரபட்சம் இன்றியும் செயல்பட்ட தேர்தல் கமிஷனுக்கு வாழ்த்துக்கள்