@utopiannirvana@rajini_mano Brilliant & Sensible reply 👌👌
But not sure if that guy can understand or get this simple stuff to his dumb head 😁😁
1. People have given more numbers to TVK compared to others (108). He says 126 rejected TVK😅
2. In that case, how many rejected DMK & ADMK? 😂😂
@yuvaganesh_k Divya roasted Paadaavathi #Peedai for almost 12 hours inside the Car. Non-Stop Kizhi. Which is more than what VJS did in the past 13 weeks.
And yet VJS is asking "why no one questioned". VJS Sir, vera yethaachu show paathuttu irunthingalaa?
#Divya#DivyaGanesan#BiggBossTamil9
So nice of you, Anupam ji, to reflect our meeting with such warmth. Your work reflects a lifelong commitment to world cinema and fearless exploration. A conversation I will also cherish.
🌟 தலைவர் கமல்ஹாசன்: என் பார்வையில் ஒரு சகாப்���ம்! 🌟
நான் அறிந்த வரையில் அவர் ஒரு சிறந்த கலைஞன் மட்டுமல்ல...
* ஒரு தலைசிறந்த மனிதன் ❤️
* தீராத படிப்பாளி 📚
* வியக்க வைக்கும் படைப்பாளி 🎬
* சமூக சேவகன் மற்றும் மொ��ிப்பற்றாளன் 🗣️
* கொடை அளிப்பதில் கர்ணனுக்கும் மேலானவர் 🤝
இன்று ஒவ்வொருவரும் அவரைப் பற்றிப் பேசும்போதும், அவர் மீதான மதிப்பும் மரியாதையும் கூடிக்கொண்டே செல்வதற்குப் பல காரணங்கள் உண்டு! 👇
🔥 அரசியலில் அஞ்சா நெஞ்சன்!
யார் ஆட்சியில் இருந்தாலும் துணிந்து கேள்வி கேட்கும் நிஜ ஹீரோ அவர்.
* 🏛️ பாபர் மசூதி இடிக்கப்பட்ட போதே, ஒரு பிரதமரை நோக்கி கேள்வி எழுப்பிய முதல் கலைஞர்.
* 🌊 2015 ���ென்னை வெள்ளத்தின் போது, அன்றைய முதல்வர் ஜெயலலிதா அரசைத் துணிந்து விமர்சித்தவர்.
* 🗣️ "இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து" என்று துணிச்சலாக உண்மையை உரைத்தவர்.
* 🦠 கொரோனா காலத்தில், பிரதமரையும் நிதியமைச்சரையும் "பால்கனி அரசு" என்று 17 பக்க கடிதத்தில் கேள்வி கேட்டவர்.
* 💻 எடப்பாடி அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டியபோது, அமைச்சர்கள் பயந்துபோய் தங்கள் இணையதளத்தையே முடக்கிவிட்டு ஓடிய வரலாறு இவருக்கு உண்டு.
* ✊ ஸ்டெர்லைட், ஜல்லிக்கட்டு, இந்தி திணிப்பு, மணிப்பூர் கலவரம் என எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் முதல் குரல் இவருடையதுதான்!
✨ அரசியல் நாகரீகத்தின் உச்சம்
மற்றவர்களைப் போல மேடைக்கு மேடை அசிங்கமாகப் பேசுவதோ, பழிவாங்கும் அரசியலோ இவருக்குத் தெரியாது.
* எதிர்க்கட்சியாக இருந்தாலும், கஜா புயல் நேரத்தில் அரசின் நடவடிக்கையைப் பாராட்டிய நேர்மை இவருடையது.
* அவர் சொன்னது போலவே, இது "பழிவாங்கும் அரசியல் அல்ல, வழிகாட்டும் அரசியல்".
❤️ திரைக்குப் பின்னே துடைக்கப்பட்ட கண்ணீர்!
(சினிமா உலகில் இவர் செய்த உதவிகள் பலருக்கும் தெரியாது)
* 🎥 இயக்கு��ர் மகேந்திரன்: "கமல் இல்லையென்றால் நான் இல்லை" - ரஜினி நடித்த 'முள்ளும் மலரும்' படத்திற்கு உதவியவர் கமல்.
* 🏠 G.N. ரங்கராஜன்: வீடு ஜப்தி ஆகும் நிலையில், காசு வாங்காமல் 'மகாராஜன்' படத்தில் நடித்துக் கொடுத்து வீட்டைக் காப்பாற்றியவர்.
* 💰 S.A. ராஜ்கண்ணு: மூன்று பெண் பிள்ளைகளின் திருமணத்திற்காக 'மகாநதி' படத்தை நடித்துக் கொடுத்தவர்.
* 🎬 பாலுமகேந்திரா: கடனில் தவித்தபோது, எதிர்பாராத தொகையை��் கொடுத்து 'சதிலீலாவதி' படத்தை இயக்க வைத்தவர்.
* 🏥 R.S. சிவாஜி & ஜூனியர் பாலையா: இவர்கள் மறையும் வரை மருத்துவச் செலவை ஏற்றதோடு, இன்றும் அவர்கள் குடும்பத்திற்கு மாதச் சம்பளம் வழங்கி வருபவர்.
* 🤝 நன்றிகள் பல: வடிவேலு, வையாபுரி, விக்ரம் தர்மா, மலையாள நடிகர் சோமன், M.S. பாஸ்கர் என எத்தனையோ கலைஞர்களுக்கு வாழ்வளித்தவர்.
* 🌟 ரஜினிகாந்த்: எ��்தப் பொறாமையும் இல்லாமல் நண்பனுக்கு நல்ல வாய்ப்புகளை உருவாக்கித் தந்தவர்.
சினிமாவில் சம்பாதித்ததைச் சேர்த்திருந்தால், இன்று தி.நகரையே விலைக்கு வாங்கியிருக்க முடியும்! ஆனால் அனைத்தையும் மக்களுக்கே கொடுத்தவர்.
🌍 நற்பணியில் நாயகன்
1980-களிலேயே ரசிகர் மன்றத்தை 'நற்பணி மன்றமாக' மாற்றிய தீர்க்கதரிசி!
* 🩸 ரத்த தானம், கண்தானம், உடல் தானம்.
* 🏫 பரமக்குடி பள்ளி மாணவர்களுக்கு அடிப்��டை வசதிகள்.
* 🎗️ எய்ட்ஸ் குழந்தைகளுக்கு கோடிகளில் உதவி & 'பெற்றால்தான் பிள்ளையா' திட்டத்திற்கு 15 கோடி.
* 🏏 மாற்றுத்திறனாளிகளை துபாய் அழைத்துச் சென்றது & அவர்களுக்கு மூன்று சக்கர வாகனங்கள் வழங்கியது.
* 🚑 திருச்சி உஷா மறைவுக்கு 10 லட்சம், ஏழைப் பெண் மருத்துவப் படிப்புக்கு 5 லட்சம், கோவை ஷர்மிளாவுக்கு 16 லட்சத்தில் கார்.
* 🌧️ சென்னை வெள்ளம் & எண்ணெய் கசிவு பாதிப்பிற்கு 36 லட்ச��் மற்றும் ஆயிரக்கணக்கானோருக்கு உணவு.
👑 உலகம் வியக்கும் ஆளுமை!
* அமெரிக்கப் பல்கலைக்கழகம் பேச அழைக்கிறது 🎤
* எலிசபெத் ராணியே விருந்துக்கு அழைக்கிறார் 👑
* காந்தி, நேதாஜி, கலாம் குடும்பங்கள் மரியாதை செய்கின்றன 🇮🇳
* விஞ்ஞானிகளே இவருடன் உரையாட விரும்புகிறார்கள் 🚀
🤔 சிந்தித்துப் பாருங்கள்!
நீங்கள் ரசிக்கும் நடிகருக்கோ, அல்லது விசுவாசமாக இருக்கும் கட்சித் தலைவருக்கோ இவ்��ளவு தகுதிகளும், இந்தத் தனிச்சிறப்பும் இருக்கிறதா?
இப்பேர்ப்பட்ட மனிதரை, 10,000 ரூபாய் போனை வைத்துக்கொண்டு தகுதியே இல்லாதவர்கள் விமர்சிப்பது வேடிக்கையானது. விமர்சனம் செய்ய, முதலில் அவரை விட ஒரு படியாவது நீங்கள் உயர்ந்தவராக இருக்க வேண்டும்.
🙏🏻 கமல் சார் ரசிகர்களே!
இந்த உண்மைகளை நம் மக்களின் பார்வைக்குக் கொண்டு செல்லுங்கள்.
நன்றி,
✍️ இரா.வெங்கடேஷ்
தென் ஆப்பிரிக்கா.
#KamalHaasan #MakkalNeedhiMaiam
@Suryadev2004 No Bro. Parthiban Sir was wrong. Probably he got confused. The scene he mentioned was when his wife died. Not his Son's death.
This is where Velu Nayakar tells his friend Selva (Janagaraj), "நீலா அஸ்தி கரையும்போது, ரெட்டி குடும்பத்துல ஒரு ஆம்பள உயிரோட இருக்கக்கூடாது."
ரோபோ சங்கர்
ரோபோ புனைப்பெயர் தான்
என் அகராதியில் நீ மனிதன்
ஆதலால் என் தம்பி
போதலால் மட்டும் எனை விட்டு
நீங்கி விடுவாயா நீ?
உன் வேலை நீ போனாய்
என் வேலை தங்கிவிட்டேன்.
நாளையை எமக்கென நீ விட்டுச்
சென்றதால்
நாளை நமதே.