BREAKING 🚨
தமிழக முதலமைச்சருக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி பாராட்டு! 👏
"உங்கள் மாநிலத்தில் சில விஷயங்கள் இன்னும் சீரடைய வேண்டியிருந்தாலும்... உங்கள் முதலமைச்சர் சிறப்பாகச் செயல்படுகிறார்.
அவரைப் பற்றி எனக்கு நல்ல தகவல்கள் கிடைத்துள்ளன. தமிழ்நாட்டிற்காக மகிழ்ச்சியடைகிறேன்!"
— நீதிபதி சஞ்சய் குமார் (இக்கருத்தை நீதிபதி சஞ்சீவ் சச்தேவாவும் வழிமொழிந்தார்)
மாநில அரசின் நிர்வாகச் செயல்பாட்டுக்கு கிடைத்த முக்கிய அங்கீகாரம்!
@CMOTamilnadu

@CMOTamilnadu 🔥🔥🔥🔥
தாராபுரம் விஜயை காணக்கூடியிருக்கும் மக்கள் கூட்டம் மிரள வைக்கிறது!
இந்த நூற்றாண்டில் இப்படி ஒரு மக்கள் கூட்டத்தை கூட்டிய தலைவன் வேறு யாரும் இருக்க மாட்டான்.
இறைமகன் @TVKVijayHQ 🥹
இந்த தாராபுரம் கூட்டம் கடல் மாறி இருக்கு
விஜய் அண்ணாவுக்கு என்னா மாறி வரவேற்பு
பெண்கள் கூட்டம் Huge 🔥 🔥 🔥 🔥
தாராபுரம் 90 % மேல் வாக்கு வரும் இந்த கூட்டத்துக்கு
எதிர்க்கட்சிகள் கட்டுதொகை வருமா பாருங்க 😂