இத்தனை ஆண்டுகளாக தமிழ்நாட்டின் தேர்தல் களம், தீயசக்தி vs தீர்ந்து போன சக்தி என்ற இரு துருவ அரசியலாகவே இருந்தது.
ஒருவரை ஒருவர் கடுமையான விமர்சனங்களால் சாடியவர்கள்… ஒருவரை ஒருவர் வீழ்த்துவோம் என்று களமிறங்கியவர்கள்… இன்று, தமிழ்நாட்டு மக்கள் பேராதரவுடன் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் சக்தி களத்தில் வந்தவுடன், பழைய அரசியல் கணக்குகள் அனைத்தையும் உடைத்தெறிந்து பங்காளிகளாகவும் அரசியல் வியாபாரம் செய்வதில் பங்குதாரர்களாகவும் வலம் வருகின்றனர்.
மாறி மாறி வசைபாடிக் கொண்டிருந்த இரு கூட்டங்களும், இன்று ஒரே கூட்டணியாக ஒன்று சேர்ந்து, மக்கள் சக்தியான தவெகவை ஆபாசம் எனும் ஒரே கோட்டில் நின்று விமர்சித்து வருகின்றன.
இருவரும் என்ன கத்தினாலும், கதறினாலும், இனி தேர்தல் கணக்கு வெற்றித் தலைவர் எழுதப்போகும் கணக்காகத்தான் இருக்கும்.
@Comrade_UK@SuVe4Madurai டேய் அறிவாலயம் நாயே most dirtiest city in India is மதுரை டா 🤡🤡🤡🤡
இதை யாரு உன் அப்பன் வந்து சரி செய்வானா...
தமிழ்நாட்டை குட்டிச்சுவர் ஆக்குவோம் னு ஏன்டா கங்கணம் கட்டிட்டு திரியிரீங்க நாய்களா
மதுரை மாநகராட்சி பாதாள சாக்கடை திட்டத்தை அரசு-தனியார் பங்களிப்பு (PPP) என்ற பெயரில் முழுமையாகத் தனியார் வசம் ஒப்படைக்க தமிழக அரசு டெண்டர் கோரியுள்ள நடவடிக்கைக்கு எனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏற்கனவே தூய்மைப் பணியைத் தனியாருக்குக் கொடுத்ததன் மூலம், கோயில் நகரமான நமது மதுரை இன்று குப்பை நகரமாக மாறியுள்ளது. நாளொன்றுக்கு ஆயிரம் டன் குப்பைகளை அகற்ற வேண்டிய தனியார் நிறுவனம், குப்பைக்குப் பதில் மண்ணை அள்ளிப்போட்டு பெரும் லாபம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறது.
இது குறித்து மாநகராட்சி ஆணையர் புகார் அளித்தும், போராட்டம் நடத்தியும் கூட, கடந்த ஆட்சியிலும் இந்த ஆட்சியிலும் எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்க முடியவில்லை.
குப்பைகளை அகற்றுவதிலேயே முழுத்தோல்வி அடைந்துள்ள தனியார் நிர்வாகங்களிடம், இப்பொழுது பாதாள சாக்கடை திட்டத்தையும் ஒப்படைத்தால் நகரம் முழுவதும் நாறிப்போகும்.
இதைத்தான் தமிழக அரசு எதிர்பார்க்கிறதா?
உடனடியாக இந்த முயற்சியைத் தமிழக அரசு கைவிட வேண்டும்.
@CMOTamilnadu
#MaduraiCorporation #SaveMadurai #TNGovt #UndergroundDrainage #PPPLookout #MaduraiNews #PublicStance
பாண்டே : political லா அவர் activity பார்க்குறீங்களா.... ஏதாவது நெருப்பு தெரியுதா....
@selvaraghavan : Yes.... நெருப்பு தெரியுது.... என்னவோ இருக்குது ❤️😍😍
வெற்றி வாகை சூட தாராபுரம் வருகை தரும் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களை அன்போடு வரவேற்கிறோம்!
வெற்றி நிச்சயம்!!
@CMOTamilnadu | @TVKVijayHQ#CMVijayInDharapuram