Under the leadership of Hon'ble CM Thiru C. Joseph Vijay, the Government of Tamil Nadu is committed to strengthening the state's industrial ecosystem and attracting global manufacturing investments.
During my visit to South Korea, I had a productive meeting with the leadership of Hyosung TNS, a global leader in self-banking technologies. We discussed opportunities in Tamil Nadu and explored potential collaborations in advanced manufacturing and technology sectors.
I am delighted that Hyosung TNS is considering the establishment of a greenfield manufacturing facility in Tamil Nadu for the production of ATMs serving both domestic and global markets. We will extend our full support to this initiative and look forward to welcoming Hyosung TNS to Tamil Nadu.
@CMOTamilnadu
#InvestInTN #MakeInTN #ThriveInTN #TamilNadu
சேகர் பாபு மீது விசாரணை பாயுமா ?
பள்ளிக்கரணை சதுப்புநில ராம்சார் நிலத்திற்குள் பிரிகேட் நிறுவனத்திற்கு முறைகேடாக சட்டம் மற்றும் உச்சநீதிமன்ற ஆணைகளை மீறி கொடுக்கப்பட்ட கட்டுமான அனுமதியை உடனே ரத்து செய்ய வேண்டும் என்றும் கடந்த ஆட்சியில் நடந்த இந்த ஊழல் முறைகேடு மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரி அறப்போர் இயக்கம் முதல்வர் திரு விஜய் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இன்றைய தினம் மனு அனுப்பி உள்ளது. மனுவை இத்துடன் இணைத்துள்ளோம்!
சேகர் பாபு மீது விசாரணை பாயுமா ?
பள்ளிக்கரணை சதுப்புநில ராம்சார் நிலத்திற்குள் பிரிகேட் நிறுவனத்திற்கு முறைகேடாக சட்டம் மற்றும் உச்சநீதிமன்ற ஆணைகளை மீறி கொடுக்கப்பட்ட கட்டுமான அனுமதியை உடனே ரத்து செய்ய வேண்டும் என்றும் கடந்த ஆட்சியில் நடந்த இந்த ஊழல் முறைகேடு மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரி அறப்போர் இயக்கம் முதல்வர் திரு விஜய் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இன்றைய தினம் மனு அனுப்பி உள்ளது.
TANGEDCO / EB bribe - Ramanathapuram, Ervadi. Reported amount: ₹14,500.
புதிதாக கட்டுமான மின் இனைப்பிற்கு அருகாமையில் இரண்டு புதிய மின் கம்பம் நடுவதற்கு 14,500 ரூ இலஞ்சமாக என்னிடம் பெற்றுள்ளார், இன்னும் கூடுதல் பணம் கேட்டு தொந்தரவு செய்து வருகிறார் ஏர்வாடி வயர்மேன்
https://t.co/vLQVrLmhyy
@CMOTamilnadu@CTR_Nirmalkumar@AadhavArjuna@BussyAnand
#MakkalSaatchi
20 ஆண்டுகளுக்குப்
பின் தாயகம்
திரும்பிய
#மயிலாடுதுறை பெண்📌
தமிழக அரசுக்கு
கண்ணீர் மல்க
நன்றி கூறினார் 🤌🏻
20 ஆண்டு காலப்
போராட்டத்திற்கு
2 வாரங்களில் தீர்வு கண்டு
ஒரு பெண்ணை அவரது குடும்பத்தோடு சேர்த்த
தமிழக அரசின்
இந்த நடவடிக்கை பொதுமக்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும்
பாராட்டையும்
பெற்றுள்ளது📌
#CMJosephVijay 🥰🤌🏻
#TN_government 📈