கண்டிப்பான அறிவுரையை வழங்கினார் அமைச்சர் @drtkprabhu_TVK ! 🔥👌
• ஜல்லி விலை உயர்வு, எம்.சாண்ட் விலை உயர்வு என்று பொதுமக்களிடம் பயத்தை உண்டு பண்ணுகிற வேலைகளில் யாரும் ஈடுபடக் கூடாது,
• இதை வச்சி பாலிடிக்ஸ் பண்றது, பிரஷர் கொடுக்கிறது இதெல்லாம் வேண்டாம் !!
இன்று 🔔 : தாம்பரம் - வேளச்சேரி சாலைக்கு மேஜர் "முகுந்த் வரதராஜன்" பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது !
@TVKVijayHQ | @TVKPartyHQ