Jai Shree Krishna
भारत के प्रथम स्वतंत्रता सेनानी 1757 मे अग्रेज शासन को धूल चटाने देने वाले यदुवंशी योद्धा तमिलनाडु के राजा राजा महावीर अलगुमुत आहीर जी की जयंती की हार्दिक शुभकामनायें सभी देशवासियों हार्दिक शुभकामनायें🙏🙏
#yadavking_alagumuthukone
கரிசல் காட்டு சீமையில் பிறந்து,
"தாய் நாட்டின் மானத்துக்காக மரணத்தை முத்தமிடவும் நாங்கள் தயார் " என கர்ஜனையிட்ட, யாதவ குலத்தின் பெருமை, இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட மாவீரன் அழகுமுத்துகோன் பிறந்த நாளான இன்று அவரை போற்றி வணங்கிடுவ��ம்..!
#மாவீரன்_அழகுமுத்துகோன்
#ஜெய்ஹிந்த்