வாழ்த்துகள் அண்ணே!👌👍
பெருமகிழ்ச்சியும், பெருமிதமும்!😎
⚖️🖤🤍தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம்.. தாமதிக்கப்பட்ட நீதியால் தன் இளமையை இழந்த அண்ணன் பேரறிவாளன் இன்று தன்னை வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டார்❣️🔥 அண்ணன் பேரறிவாளன்😍
‘கட்சியில் இருந்து விலகிய கருணாக்களை(மாத்தையாகள்) மட்டுமே பார்ப்வர்களுக்களுக்கு தெரியாது எத்தனை லட்சம் பால்ராஜ் இன்னும் நாம் தமிழர் கட்சியில் என்று’ ❤️💛
பிரதி- சீமான் தம்பி
அம்பை தொகுதியில் பிரச்சாரம் செய்யவிடாமல் தொடர்ச்சியாக இடையூறு கொடுத்த Ex.MLA இசக்கி சுப்பையா அவர்களின் காவல்துறை?? (இவர்களால் நாங்கள் அனுபவித்த கொடுமைகள் கொஞ்சம் நஞ்சமல்ல)
எந்த செயல்பாடுகளுமே இல்லாத ஒரு கட்சிக்கு 20% ஓட்டு இருக்குன்னா தமிழ்நாடு அழிஞ்சுக்கிட்டுருக்குன்னு அர்த்தம்! அதுக்கு எதிரா நாம பேசணும்!
- கேப்ரியல், ஊடகவியலாளர்
சகோதரர் கேப்ரியல் சொன்னது போல அதுக்கு எதிராக அரசியல் பேசி வரும் ஒரே அரசியல் கட்சி நாம் தமிழர் கட்சி மட்டுமே.
இங்கு பலபேர் சாட்டையை விமர்சிக்க ஓரே காரணம் பொறாமை அவ்வளவுதான்!
நீ என்ன வேணா வனமத்த கொட்டு இந்த தேர்தலில் அண்ணன் சாட்டை துரைமுருகன் உழைப்பை யாராலும் குறைத்து மதிப்பிட முடியாது!
#சாட்டை
புலி கொடியை காலில் போட்டு மிதித்த தவெகவை சேர்ந்த நபர்கள் தலைமறைவு
போலீஸ் தேடுதோ இல்லையோ.. தம்பிங்க தேட ஆரம்பிச்சிட்டாங்க🔥🔥
மன்னிப்பு வீடியோ கண்டிப்பா வரும்.. இணைப்புல இருங்க♥️