மாணவிகளே, இளைஞிகளே & பெண்ணினமே விழிப்போடு இருங்கள் எதுவும் பாலியல் அத்துமீறல்கள் உங்க மீது நடந்தால் தயவுசெய்து தற்கொலை செய்யாதீர்கள் அது உங்க குடும்பத்திற்கு பெரிய வலி மாறாக துணிந்து அத்துமீறும் நாய்களை கொன்று விடுங்கள் உங்க குடும்பமும் உண்மையும் உங்களுக்கு துணை நிற்கும்.
சினிமாவில் தடை செய்யப்பட வேண்டிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
அடுத்த தலைமுறை கையில் அருவாளையும், ரத்த சிதறலை நக்கிப் பார்க்கும் சைக்கோ புத்தியையும் கொடுப்பதாகவே அவரது காட்சி அமைப்புகள் இருக்கின்றன.
லோகேஷ் மீது அன்பு கொண்டவர்கள் அவரை நல்ல மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்லவும்.
Lokesh Kanagaraj glorifies Drugs, Ganja, Cigarrete, Violence, Blood, Guns and Knives.. excessively in his films.
The actors like Vijay, Arjun etc .also does not bother about the impact that is made on the society, especially among youngsters.
என்னவரிடம் கடையில் ஆடிக்கழிவு தள்ளுபடி போடுங்கன்னு சொன்னேன். அவர் அதற்கு "வாடிக்கையாளரை ஏமாற்றவது தவறு, அதற்கு தரமான பொருளை குறைந்த இலாபத்தில் விற்போம்" என்றார். பல அடிகளை கடந்து வந்தவர் அவரின் அனுபவம் சரியாகத்தான் இருக்கும் என விட்டுவிட்டேன்.
கிராமத்தில் வளர்ந்ததால் எனக்கு கொஞ்சம் துணிச்சல் அதிகம்தான். நகரத்து பெண்கள் ஸ்கூட்டி ஓட்டுவதில் மட்டுமே துணிச்சலாக இருப்பதாக உணர்கிறேன். தெருவில் வசிக்கும் கவுன்சிலரின் சில்மிசன்களை பொறுத்துக்கொண்டிருந்தனர் நான் அந்த கவுன்சிலரை சந்தானம் பாணியில் அவரது மனைவியிடம் மாட்டிவிட்டேன்.