ப்ரோட்டோக்கால் தெரியல…
அதை கூட ஏற்கலாம் !
எம் எல் எ, பிராடு மாத��ரி நடந்து கொண்டதை ஏற்க முடியாது.
இந்த Sentimental Victim Card Play மட்டும் தான் தவெக-வில் இருக்கு…
அறிவு - 0
🔴 அரசுப் பள்ளியில் குழந்தைகளிடம் தவெகவினர் பிரச்சாரம்!
🔹 செங்கல்பட்டு மாவட்டம், வேண்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில், ஆலப்பாக்கம் தவெக ஊராட்சி செயலாளர் செந்தில்குமார் தலைமையில் தவெகவினர் பரிசுப் பொருட்களை வழங்க�� பள்ளிக் குழுந்தைகள் மத்தியில் அரசியல் பிரச்சாரம் மேற்கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
வரலாற்றில் முதல்முறையாக இந்தியாவை அதும் தமிழ்நாட்டை சேர்ந்த ��ுகேஷ் & வைஷாலி செஸ் சாம்பியன்ஷிப் இரண்டிலும் போட்டியிடுகின்றனர்.
மே 31 தேதியுடன் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடத்துவதற்கான காலகெடு முடிந்தது.
மாபெரும் வரலாற்று வாய்ப்பை தூக்கி எறிந்திருக்கிறது கையாலாகாத தவெக அரசு.
இன்று இரவு நமது பட்டிமன்றம்
நடைபெற உள்ளது.
தலைப்ப���
மக்களின் முன்னேற்றத்திற்கு அவசியம்
திராவிட மாடலா?
ஆரிய சோபா மாடலா?
அனைவரும் ��லந்து கொள்ளவும்!!
@media_tbs
பேச விருப்பம் உள்ளவர்கள் DM செய்யவும்.
எந்த அணியிலும் பேசலாம்
🤗🤗🤗
#BREAKING | 2016 ராதாபுரம் தேர்தல் வழக்கில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த தீர்ப்பு
அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது எனவும், தபால் வாக்குகள் மறு எண்ணிக��கையில் திமுக வேட்பாளர் அப்பாவு 104 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதாகவும் உயர் நீதிமன்றம் தீர்ப்பு
#SunNews | #MadrasHC | #Appavu | #Inbadurai
அரசியல்வாதி, முன்னாள் முதலமைச்சர் என்பதை தாண்டி அவர் ஒரு எழுத்தாளர், பத்திரிக்கையாளர், திருக்குறள் உரை, குறளோவியம் என தமிழில் நூறுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர்..
அண்ணா நூற்றாண்டு நூலகம் முதல் தமிழ்நாட்டில் உள்ள 12,000 க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளிலும் நூலகம் திறக்க காரணமானவர்..
அவரின் புகைப்படத்தை அகற்றுவது என்பது கண்டனத்திற்குரியது!
முதல் தலைமுறை பட்டதாரி திட்டம் மட்டும் இல்லையென்றால் நான் எல்லாம் இன்ஜினியரிங் காலேஜ எட்டி கூட பாத்துருக்க முடியாது.
தலைவருக்காக நான் வரைந்த காஃபி ஓவியம்.
என்றும் நன்றியுடன்.
பிறந்த நாள் வாழ்த்துக்கள் தலைவா🖤❤️ #kalaingar103
80 ஆண்டு பொதுவாழ்வு💐
75 ஆண்டு பத்திரிக்கைப்பணி💐
61 ஆண்டு மக்கள் பிரதிநிதி💐
50 ஆண்டு கட்சி தலைமை💐
20 ஆண்டு தமிழக முதல்வர்💐
8 பிரதமர்கள்����
7 குடியரசுத்தலைவர்களை
உருவாக்கிய ஆளுமை💐
ஜூன்-3. உயிர்நிகர் தலைவருக்கு பிறந்தநாள் 💐 உம்புகழ் வாழ்கவே..
#Kalaignar103