@teakkadai1 சிலோன் லக்ஸில் "தேன்" "ரோஜா" இரண்டும் பேமஸ். "ராணி" சந்தன சோப்பு சரியான பேமஸ். "அழகு ராணிகளின் சோப், அழகு சோப்புகளின் ராணி - ராணி சந்தன சவர்காரம் " என்று இருக்கும் - முட்டை வடிவ சோப்பு . பேபி பெயார்ஸ் (Pears) - இதுவும் பேமஸ். Instant Orange Drink - "உடன் ஒரேஞ்சு பானம் " இதுவும்
@tamil_typist இதே போல, காலேஜ் நாட்களா ஒரு projector இருக்கும், அதுல transparent polythene சீட்ல எழுதி வச்சு பாடம் எடுப்பாங்க, பேர் மறந்திருச்சு. என் ரூமுக்கு எதிர் ரூம் NDP சார். அவர் விடிய விடிய இந்த சீட்ல எழுதி பார்த்திருக்கேன். NDP n durai pandiyan.
@tamil_typist சார், school dayala, question paper ithulathaan கொடுப்பாங்க. எங்கம்மா டீச்சரா இருந்தாங்க, DEO office letter இதுலதான் varum. ஒண்ணு ரொம்ப தெளிவா print இருக்கும். இல்லேனா ஒண்ணுமே தெரியாது. புள்ளி வச்ச இடம் மட்டுமே தெரியும். நான் எங்கம்மா கூட போய் file copy பார்த்து கைல எழுதி வந்தோம்
@HSTwealth@hstradeschool@Imdenesh@mehandran சார், இததான் ��ொல்லுவாங்க, "கிளிபிள்ளைக்கு சொல்லி தர்றது போல சொல்லி கொடுக்கிறது!" மிக அருமையாக, எளிதான புரிதலுடன் நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள் !!!
@tamil_typist இதே பிரச்னை, அபார்ட்மெண்டில் வந்தது. உங்களிடம்தான் கார் இல்லையே, அதனால்தான் நிறுத்துகிறோம் என்றார்கள். அதற்கப்புறம், நீங்கள் வ��டகைக்குதானே இருக்கிறீர்கள், நாங்கள் உங்களது ஒனரிடம் பேசிவிட்டோம் என்றார்கள். நான் அப்படியே விட்டு விட்டேன். மன நிம்மதி போய் விடும்.
@hstradeschool@HSTwealth உங்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்! நிறுவனம் மேலும் மேலும் புதிய உயரங்களைத் தொட்டு, பெரும் வெற்றியடைய வாழ்த்துகிறேன். 🚀✨
@SJB56856832 கேரளாவில் படித்தவர்களும் அதிகம், பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளும் அதிகம். பள்ளி கல்லூரிகளில் தமிழ் மாணவர்களை இன்றும் ராகிங் செய்கிறார்கள்.