கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்வதற்காக Rafoll Retails OPC Private Limited நிறுனத்தின் இயக்குநர் சிவ நரேந்திரன் அவர்கள், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண ��ிதிக்கு ரூ.10 லட்சத்துக்கான காசோலையை இன்று என்னிடம் வழங்கினார். அவருக்கு என் அன்பும், நன்றியும்.
Rafoll Groups joyfully celebrated Rafoll Feast 2021 event today (03-07-2021) with its employees and their families in Cee Tee Nachi https://t.co/8cDEtvNC7P., Poonimangadu, Tiruttani-631212.
#rafoll #rafollfeast2021#rafollgroups