Source : மூர்த்தி அவர்களுக்கு வசூல் செய்து கொடுப்பது இருவர். ஒன்று மதுரையில் உதவி பதிவுத்துறை தலைவராக பணிபுரியும் ரவீந்திரநாத் மற்றொருவர் கூடுதல் பதிவுத்துறை தலைவராக பணிபுரிந்து சமீபத்தில் ஓய்வு பெற்ற ஜெகதீசன்.
தற்போது இவர்கள் இருவரையும் ஓரங்கட்டி விட்டு திருச்சிக்கு அருகில் மாவட்ட பதிவாளராக பணிபுரியும் ஒருவர் நிழல் அமைச்சராக வலம் வருகிறார். இவரை பகைத்துக் கொண்டால் துறையில் யாரும் இருக்க முடியாது. இவர் சார் பதிவாளர், மாவட்ட பதிவாளர் பணி மாறுதல்களுக்கு லட்சங்களில் இருந்து கோடிகள் வரை அமைச்சர் தரப்புக்கு வசூலித்துக் கொடுக்கும் கச்சிதமாக செய்பவர். அது தவிர பலான விஷயங்களை துறையின் முக்கிய புள்ளி உட்பட அனைவருக்கும் இவர் தான் அனுப்புகிறார். சமீபத்தில் ரயிலில் திண்டுக்கல்லில் ஏறிய பெண்மணி முக்கிய புள்ளியுடன் பயணித்து??? செங்கல்பட்டில் இறங்கியதாக துறையின் அதிகாரிகள் மட்டத்தில் பேசப்படுகிறது. பல்வேறு வித்தைகளை கரைத்துக் குடித்த இந்த அதிகாரி மட்டும் 200 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து சேர்த்துள்ளார். சென்னையில் இவர் அடித்த கொள்ளையை கண்டறிந்த லஞ்ச ஒழிப்புத்துறை இவருக்கு ஸ்கெட்ச் போட்டது. ஆனால் உஷாராகி தென்கோடிக்கு மாறுதல் வாங்கி சென்றவர் தற்போது மத்திய மண்டலத்திற்கு வந்துள்ளார். முக்கியமானவரின் உதவியாளர்கள் இருளப்பன், அழகுப்பாண்டி, முருகேசன் ஆகிய மூவரும் இவரது மந்திரச் சொல்லுக்கு கட்டுப்பட்டவர்கள்.
@ramnathkovind Samskrita Bharati Tamilnadu got enlightened by your guidance sir. We will further take Bhagavad Gita and Samskritam to more and more people.
In the London Science Museum in one floor relating to medicine, there is mention of the various achievements in medicine in ancient India including the surgical instruments used by Sushruta. #Science_In_Sanskrit
It is said that there was an institute in Aihole in Karnatka in the 6th Century A.D. which developed structural mechanics. The principles developed by this institute e.g. sloped roofs were applied to structures built in Kerala, eastern AP and TN. #Science_In_Sanskrit
The foundation of India culture is based on the #Sanskrit language. There is a misconception about the #Sanskrit language that it is only a language for chanting mantras in temples or religious ceremonies. #Science_In_Sanskrit
Physiology, Pathology, Materia-Medica, therapeutics, Pediatrics, Hygiene, Dietetics, the science of pulse, veterinary science, the treatments of elephants horses, cattle, ornithology etc. were the different branches of Ayurveda developed in ancient India. #Science_In_Sanskrit
The Carakasamhita mentions about the Ancient Indians who knew how to prepare sulphuric acid, nitric acid, the oxides of copper tin and zinc, the sulphate of copper, zinc and iron and the carbonates of lead and iron. #Science_In_Sanskrit
We may see some displays of motifs on the walls of ancient temples. Those motifs ideally reflect the patterns available in Indian architecture, as we see the admixture of floral and wall pattern of geometric method. #Science_In_Sanskrit