Tamil Nadu has lost the opportunity to increase their political power and its rightful share of 20 more MP seats.
We have not only lost the golden opportunity given by Honourable Prime Minister Thiru. @narendramodi Avl to
get 50% more seats ..,
but @mkstalin being a puppet and not understanding the crux of the opportunity, you blindly opposed it.
If delimitation had been done based on 2011 census, we would have lost 9 MP seats. Because of your mindless opposition to the bill, the delimitation will now be based on 2026 census and we will lose even more MP seats.
Further, in 1998, Hon’ble Puratchi Thalaivi Amma, has brought women’s reservation bill under then PM Vajpayee ji leadership. During that time, your own INDI Alliance partners ensured that the bill did not get passed. This time around, you have killed that very spirit by opposing the bill and have done greatest injustice not only to #TamilNadu but also to the women all across India.
Thiru. @mkstalin Avargale, what exactly are you celebrating? The damage you have done to Tamil Nadu’s future or the greatest opportunity that you ruined for the women empowerment ?
#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும்
#Vote4AIADMK
Vetrivel Muruganuku Arogara!
On this sacred Thai Poosam, my greetings to everyone. May the blessings of Lord Murugan always remain upon us. May everybody be blessed with good health, success and prosperity.
தமிழ்க் கடவுள் முருகப் பெருமானைப் போற்றி வணங்கும், உலகெங்கும் வாழும் தமிழ்ச் சொந்தங்கள் அனைவர் இல்லங்களிலும் வளம், மகிழ்ச்சி, வெற்றி ஆகியவை நிலைக்கட்டும்.
இனிய தைப்பூசத் திருநாள் நல்வாழ்த்துகள்!
அஇஅதிமுக தேர்தல் வாக்குறுதி எண் 2
"ஆண்களுக்கும், மகளிருக்கும் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம்"
நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் ஆண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் செயல்படுத்தப்படும்.
ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும், நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளில், உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகளின் வாழ்வில் அன்பும் அமைதியும் நிறைந்து, நலமும் வளமும் பெருகட்டும்.
அனைவருக்கும்
வெற்றிப் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சேவை உரிமை சட்டம் கொண்டு வருவோம் என்று வாக்குறுதி கொடுத்த திமுக, ஆட்சிக்கு வந்து 5 வருடங்கள் முடியும் நிலையில் அது குறித்து மூச்சு கூட விடவில்லை. சேவை உரிமை சட்டம் கொண்டு வந்துவிட்டால் அதில் மக்கள் பயனடைவார்கள் என்பதை விட ஊழல்வாதிகள் பாதிக்கபடுவார்கள் என்ற கவலை தான் திமுக அரசுக்கு அதிகமாக இருக்கிறது. அதனால் தான் வழக்கம் போல இந்த தேர்தல் வாக்குறுதியையும் காற்றில் பறக்க விட்டுவிட்டார்கள்.
சேலம் பேருந்து நிலையத்தில் சிறுநீர் கழிக்க 2 ரூபாய் வாங்க வேண்டும் என்ற விதியை மீறி தொடர்ந்து 10 ரூபாய் வாங்கி கொள்ளையடிக்கும் ஒப்பந்ததாரர் M.சத்தியமூர்த்தியிடம் இருந்து சேலம் மாநகராட்சி ஆணையருக்கு எவ்வளவு கமிஷன் வருகிறது?
புகார் கொடுத்தால் ஒரு நாளைக்கு மட்டும் கட்டண அறிவிப்பு பலகை வைத்து 2 ரூபாய் வாங்குவதும், பிறகு அதை தூக்கி எறிந்து விட்டு 10 ரூபாய் கொள்ளை அடிப்பதும் தொடர் கதையாக நடந்து வருகிறது. 10 ரூபாய் கொடுத்து விட்டு உள்ளே போனால் அந்த கழிவறை இருக்கும் பரிதாப நிலையை பாருங்கள். கழிவறையில் நடக்கும் கொள்ளையை கூடவா உங்களால் தடுக்க முடியவில்லை? @salemcorpn@CMOTamilnadu@Chief_Secy_TN
டாஸ்மாக் 10 ரூபாய் போல இங்கே சிறுநீரில் 10 ரூபாய் கொள்ளை. #10ரூபாய்மாடல் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்.
காவல்கிணறு அருகே குவியும் டாரஸ் லாரிகள்! திருநெல்வேலியை கன்னியாகுமரி வழியாக கேராளாவிற்கு விற்கும் முதல்வர் ஸ்டாலினின் சிறப்பு சட்டவிரோத கல்குவாரி திட்டம் !