BOOK IN PDF Format...💃💃💃
பசியில் தொடங்கியதாலோ என்னவோ... ராஜுமுருகனின் ‘வட்டியும் முதலும்’ புத்தகத்தை வாசிக்க வாசிக்க பசி அடங்கவே இல்லை. இளைஞன் ஸ்தானம் கடக்காது வாழும் இந்த மனிதனுக்குள் இத்தனை கடல்களா?
https://t.co/4VqzCTR5iH
விஜய் ஃபேன்ஸ் ஏன் ரஜினிய டம்மி பண்ண பாக்குறானுங்க ஏன்டா உங்க லைக்ஸும் வியூஸும் ரஜினிங்கிற இமேஜ இறக்கிருமாடா நீங்க என்ன முக்குனாலும் ரஜினி தான் இந்த யுகத்துக்கான சூப்பர் ஸ்டார்
சண்டக்கோழி2 படம் பார்க்க போகலாம்னு இருந்தேன்போகும் வழியில் ஐந்து சிறுவர்கள் வீட்டுபாடம் எழுதுவதற்க்கு பென்சில் இல்லைபேனாஇல்லை என்றுஅழுதுகொண்டு இருந்தார்கள் அவர்களுக்குபணம் கொடுத்து விட்டு வீடு திரும்பினேன் படம் நஆளைக்கு வேனா பார்க்கலாம் ஆனா படிப்பு செல்வம் முக்கியம் #Sandakozhi2