- 30 வயசு முடிய போகுது தலையில வெள்ள முடி எட்டி பாக்குது ..😒
.
- 100 ரூபா Extra செலவு பண்றதுக்கு யோசிக்க வேண்டிய தா இருக்கு..😒
- இப்பதா வாழ்கைனா புரியுது
சந்தோசம் விளையாட்டு எல்லா புறம் தள்ளியாச்சி..🤧
எனக்காக வாழ்ந்த காலம் போய் குடும்பத்துகாக வாழும் காலமா மாறிடுச்சி..😒
AK - A Respectful Person & Good Family Man. Living His Life Well Without Any Disturbance 💪
Chef Venkatesh Bhat about Our Thala #AjithKumar sir..
#VidaaMuyarchi#GoodBadUgly
https://t.co/XGO7s7ukGE