கேடு கெட்ட தலைவன் எவ்வளவு கீழ்த்தரமாகப் பேசுவான் என்பதற்கு இவரே சான்று @Seeman4TN
வாதத்தில் தோற்றவன் அவதூறு பேசுவான்,
இப்போது நீ என்னடா பேசுகிறாய்?
நான் திருப்பி, "உங்க அம்மாவின் தாலியை அறுத்து கார் வாங்குடா, அடுத்தவன் தாலியை அறுத்து ஏன் வாங்குற?" என்று சொன்னால் எப்படி இருக்கும்?
மருமகன் கார் வாங்கிக் கொடுத்தான், பாலா கார் வாங்கிக் கொடுத்தான். நீ என்னதான் வாங்கிக் கொடுத்தாய்?
நாங்கள் மக்களிடம் வாக்கு வாங்குகிறோம், கார் பிச்சை வாங்குவதில்லை.
இப்படியே பேசிக்கொண்டே இரு, உள்ளாட்சித் தேர்தலில் 1% வாக்கு கூட வாங்க முடியாது.
"கொலை வெறி"யா?
டேய், உங்க கூட்டத்தின் பலத்திற்கு நீங்களே கொலை வெறி என்றால், நாங்க என்னடா சொல்வது?
விஜயைப் பற்றி அசிங்கமாகப் பேசினால் தி.மு.க. காசு, தி.மு.க.வைப் பற்றி கேவலமாகப் பேசினால் அ.தி.மு.க., பா.ஜ.க. காசு.
திங்குறதுக்கு வீட்டு வாடகை திரள் நிதி காசு. சொந்த உழைப்பு இல்லாமல், அடுத்தவன் உழைப்பிலேயே குடும்பத்தை ஓட்டுற.
இந்தக் கேவலத்தையும் தாங்கிக்கிட்டு "தலைவன்" சொல்றீங்களே! 😂
பிச்சைக்காரப் பயலே.
"செத்துப் போனவங்களையே நான் தொட மாட்டேன்"ன்னு விஜய் சொன்னாரு. நீ பொணம் மாதிரி, தலையில ஒரு ரூபாய் காசு வைச்சுக்கோ. 😂
#TVKVijay #TVK
@polimernews மக்கள்: அடிக்கடி இந்த மாதிரி கூட்டம் நடத்துங்க, இப்போலாம் நல்ல comedy படங்கள் வருவதில்லை, இதெல்லாம் பாக்க தமாஷா இருக்கும் 🤣🤣 கவுண்டம்னி விவேக் இல்லாத கொரய நாம் ஜீரோ கட்சி தான் தீர்த்து வச்சிட்டு இருக்கீங்க 🤣🤣🙏🏻
காரைக்குடி ல நீ எதுக்கு நின்ன? உன் சொந்த ஊருல டெபாசிட் வாங்க வக்கு இல்ல துப்பு இல்லை இதுல என்னால்தான் காரைக்குடி உலகத்துக்கு தெரியும் @Seeman4TN
அது இருக்கட்டும் உன் சொந்த பேரு என்ன? அவரு அவர் சொந்த பேர வெளியில் சொன்னாரு ஆன நீ அப்பாவுக்கு பேரு மாதின ஆளு சைமன் செபாஸ்டியன் 😂
இவன் என்னடா பண்றான் இங்க @Saattaidurai ? 😂
ஏற்கனவே கொஞ்சம் வாக்கு வாங்கி, திரள்நிதிகாக கட்சி நடத்தி பொழப்பு ஓட்டிட்டு இருக்கீங்க.
இப்போ இவனையும் கூட கூட்டிட்டு போனா, இருக்கிற கொஞ்ச நஞ்ச கட்சியயயும் அழிச்சிடுவான்.
சோலி முடிச்சாச்சு! 🤷♂️
என்ன தல @idumbaikarthi3 - கரூர் குடும்பங்களுக்கு அரசு வேலை கேட்டதும் , இப்போ வேணாம்னு சொல்றதும் , ரெண்டும் நீங்க தானா ?
புரியுதா ஏன் மக்கள் உங்களை புறக்கணித்தார்கள்னு ?
தலைவன் விஜய்க்கு இயற்கையே துணை.
தலக்காவேரி, பகமண்டலா, நாலாடி மலைப்பகுதிகளில் கொட்டித் தீர்க்கும் மழை...
காவேரித் தாய் தனது தவப்புதல்வனை ஒருபோதும் கைவிடமாட்டாள்.
தீய சக்திகள் எவ்வளவு தடை செய்தாலும், அறம் இறுதியில் துளிர்க்கும்...
காவேரியும் ஆரத்தழுவும் 🔥🔥🔥
எல்லாரும் MGR ஆகிடமுடியாதுன்ற மக்களுக்கே தெரிஞ்ச உண்மைய, திரும்ப மக்களுக்கு உணர்த்த, சிவாஜி, பாக்யராஜ், ராமராஜன், கார்த்திக் னு பலர் சினிமா ல இருந்து வரிசையா அரசியலுக்கு வந்து போனாங்க
அப்டி எல்லாரும் விஜய் ஆகிடமுடியாதுன்ற உண்மைய மக்களுக்கு உணர்த்தவும் சிலர் வந்து போகணும் 👍