அழகாய் பார்ப்பதும்
அன்பாய் பேசுவதும்
உனக்கு நான்
எனக்கு நீ யென
உருகுவதும்
கலங்கி நிற்கும் பொழுது
ஆறுதலும்
கன பொழுதும் தேடலுமாய்
காதல் தன்னை மெருகேற்றி கொண்டே போகிறது
காதலர்களின் வாழ்க்கையின் முடிவிலும்
அக்காதலின் ஜீவன் வாழ்ந்தால்
அது வரமே
💚 🙂🙂🙂 💚
பெரிய scientist பருப்பு இவரு
கண்டுபிடிச்சிட்டாரு
நிறுத்தத்துக்கு காரணம் உன் கூட்டாளிங்க எச்ச பொழப்பு பொலச்சதுனால டா
போய் டெபாசிட்னா என்னன்னு தெரிஞ்சிக்கிட்டு வாங்கடா டேய்
திமுக ஆட்சியில் தேசிய கீதம் தான் முதலில் பாடப்படும்.
-- இளம் பெரியார் உதயநிதி பேட்டி.
அது ஒன்னும் இல்ல தினமும் மதியம் 12 மணிக்கு எழுந்து பழக்கமாகிருச்சு அதான் தூக்க கலக்கத்தில் உளறுகிறார்.
‘வளர்ச்சி’ எனும் திமுகவின் பொய்யான பிம்பத்தை உடைத்து பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை காப்பாற்றியுள்ளார் தளபதி @CMOTamilnadu அவர்கள்.
வெள்ளம் வந்த பிறகு நாடகம் ஆடுவதை விட, ஈரநிலங்களை பாதுகாப்பதே பொறுப்பான தவெக ஆட்சி.
#brigade#tvk#vijay@TVKVijayHQ@ramk8060@rajakumaari
ஸ்டாலின் :மகனே பத்திரிகையாளர் சந்திச்சு என்ன பேசப் போற🔥🔥
இளவரசர் : நீங்க கல்யாணத்துல ஒரு பேப்பர் வச்சி படிச்சிட்டு இருந்தீங்க இல்ல அந்த பேப்பர் இப்ப என்கிட்டதான்பா இருக்கு👌👌
ஸ்டாலின் :"super da my son" 😂😂