🔴பயன்படுத்த நூறு வார்த்தைகள் இருக்கிறது ஆனால் அமைச்சர் பயன்படுத்திய வார்த்தை,
"அண்ணன்..."
திமுகவினருக்காகவோ அல்லது இன்னொரு ஏஜென்ட் நபருக்காகவோ இந்த பதிவை போட்டு இரு���்க மாட்டார்.
Virtual warriors plz understand it...
“தாய் மாமன்” என்ற சொல்லில் இருக்கும் பாசம், இனி ஒவ்வொரு குழந்தையின் பிறப்பிலும் தொடக்கப் பரிசாக மலரட்டும்!
குழந்தைகளின் எதிர்காலத்தை வளமாக்கும் நோக்கில், அவர்களின் வாழ்வின் முதல் நினைவாக அமையும் வகையில் ‘தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை இன்று முறைப்படி தொடங்கி வைத்தார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்.
வாக்குறுதி மட்டுமல்ல… சொன்னதைச் செய்து காட்டும் ஆட்சி!
மக்களின் நம்பிக்கையை செயலால் நிலைநாட்டும் ஆட்சி!
#CMVijayAtMadurai
#TVK #TVKVijay
@rajakumaari தனக்கு pass இல���லன்னு தினமும் பைத்தியம் பிடித்து சுத்துது.
தான் திமுக வை கிழித்ததை, அப்படியே மாத்தி பேசி சமாளிச்ச திறமை எல்லாம் வேற லெவல்...
இந்த வயசுலயே, இதுக்கு இப்படி பச்சோந்தி தனம் இருக்குன்ன.. இன்னும் பத்து வருஷம் ஆச்சுன்னா எப்படி பட்ட அரசியல் பண்ணுமோ கருமம்..
🔴தமிழ் மாநில காங்கிரஸ் தவெக ஆதரவு.
🔴இடைத்தேர்தலில் பாமக யாருக்கும் ஆதரவு இல்லை.
🔴தவெக கூட்டணியில் விசிக.
���ந்த மூன்று செய்திகளும் தவெக அரசியல் வியூகம் எப்படிப்பட்டது என்பதை திமுக & அதிமுக கோ புரிய வைத்திருக்கும்.
Brilliant move thalaivaa @TVKVijayHQ 👌..
டேய் அடிமை japan முனைவரு..
@Atlee_dir திமுகவை கூட குறிப்பிடவில்லை..
அவர் கூறியது அடுத்த தலைமுறை அரசியல் தெரிஞ்சுகுராங்க,
அதற்கு எங்கள் தளபதி தான் காரணம் என்று மட்டும் தான்..
நீ ஏன் நாய் மாதிரி குறைக்கிற.. தில்லு இருந்த உன் தலைவன.. இந்த இரண்டு இடை தேர்தலில் ஒண்ணு மட்டும் ஜெயிக்க சொல்லு பார்ப்போம்.. திராணி இல்லாத வாக்கற்று இருக்கும் நாய்க்கு வாய பாரு..
இப்படி ஒரு CM-அ இதுவரைக்கும் நாம பார்த்ததே இல்லை! 🔥
லண்டன் ✈️ துபாய் ✈️ இந்தியா என 14 மணி ��ேர தொடர் பயணம்... சென்னைக்கு வந்திறங்கிய அடுத்த கணமே தலைமைச்செயலகத்தில் அலுவலகப் பணிகள்!
மதியம் தந்தை பெரியார் பிறந்தநாள் உறுதிமொழி நிகழ்ச்சி! ���
உழைப்பின் அடையாளம்! 🫡