decision ma’KING’ Ajith தான் ! சலனமே இல்லாத மனிதர். கவனமே சினிமா மீதும் தன் தனிப்பட்ட வாழ்க்கை மீதும். பெரும்பலம் கொண்ட தன் சினிமா புகழையும் ரசிகக் கூட்டத்தையும் அடித்தளமாக வைத்து அரசியல் மேடை அமைக்க விரும்பாதவர்.தன்னை நேசிக்கும் கூட்டத்தின் பாதுகாப்பு மீது அக்கறை கொண்டவர். எனவே promotionக்கு கூட வராமல், தனக்கான உலகத்தில் பயணிக்கும் ஞானி மனநிலை மனிதர். ஆச்சர்யமான அபூர்வப் பிறவி. எல்லோருக்கும் நல்ல நண்பர்> எனக்கும்!
Extraordinary achievement by Team #AjithKumarRacing in their maiden race! Thrilled for my friend Ajith, who continues to push boundaries in his diverse passions. A proud and seminal moment for Indian motorsports.
புகழ்,பணம் நிறைய சம்பாதிச்சு வச்சாச்சு ஆனா அத துளி கூட மண்டைல ஏத்திகாம புடிச்ச வேலை ஒரு பக்கம், புடிச்ச காதல் மனைவி, பசங்கன்னு ஒரு பக்கம், புடிச்சத ஒரு பக்கம் செஞ்சிட்டு தனது குறிக்கோளுக்காக இப்பவும் ஓடிகிட்டு நிறைவான வாழ்க்கை மனுஷன் வாழுறாருல👌🏻🫰🏻#ajithkumarracing#AjithKumar