@MaduraiMunis@Udhaystalin Online Exam venum 🙏 Yatho Neenga Arrear vachi Life ah spoil pana pora mari iruku Students oda problem Students ku mattum dha terium @Udhaystalin Please Help us 🥺
@Udhaystalin மதிப்பிற்குரிய அண்ணன் அவர்களுக்கு , தமிழகத்தில் மாணவர்கள் ஆன்லைன் தேர்வு வேண்டும் என்று பல இடங்களில் போராடி வருகிறார்கள். உடனடியாக இந்த விஷயத்தில் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் . #Udhayannahelpstudents#we_need_onlineexam
அறவழியில் போராடிய மாணவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாக திரும்பப்பெற்று, இணையவழியிலேயே தேர்வுகளை நடத்திட தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்!
https://t.co/CAnyCTgRHu
@CMOTamilnadu@mkstalin
#Justin: ஆன்லைன் மூலமாக ��ெமஸ்டர் தேர்வுகளை நடத்த கோரி மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் போராட்டம்
* மாணவர்களின் போராட்டத்தை தொடர்ந்து, செமஸ்டர் தேர்வை 2 வாரத்திற்கு தள்ளி வைத்து கல்லூரி நிர்வாகம் அறிவிப்பு
#Madurai | #StudentProtest