அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாட்கள் எதற்கு?
பதிலற்ற பதிலுரை - பழிபோடும் பேச்சு - diversion tactics - மொத்தத்தில் எந்த preparation-ம் இல்லாமல், Roll Camera, Action mode-ல் Cringe டயலாக் பேசி இருக்கிறார் dummy CM.
எதிர்க்கட்சியின் பதிலைக் கேட்க பயந்து மீண்டும் ஒளியாமல், prepare well next time.Try to do better!
அரசு மருத்துவமனைக்கு உடலை தானமாக வழங்கிய நல்லகண்ணு..!
"இன்று மாலை 5 மணி முதல் நாளை பிற்பகல் வரை கட்சி அலுவலகத்தில் தோழர் நல்லகண்ணுவின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும்.. பின்னர் மருத்துவ ஆய்வுக்காக அவரது உடல் சென்னை மருத்துவ கல்லூரியில் ஒப்படைக்கப்படும்.." - இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன்
#Nallakannu | #RIPNallakannu | #Communist | #CPI | #PolimerNews
பொதுவாழ்வில் மக்களுக்காகவே அப்பழுக்கற்று வாழ்ந்த பெருந்தமிழர்!
ஏழு ஆண்டுகாலம் சிறையில் வதைபட்டு நாட்டின் விடுதலைக்கு���் போராடிய விடுதலை வீரர்!
விளிம்பு நிலை மக்களின் உயர்வுக்கும், மேம்பாட்டிற்கும் வாழ்வினை ஒப்புவித்த இந்நூற்றாண்டின் ஈடு இணையற்ற மக்கள் போராளி!
வார்த்தைக்கும், வாழ்க்கைக்கும் இடைவெளி இல்லாது எளிய வாழ்க்கை வாழ்ந்த
பொதுவுடைமை பிதாமகன்!
பெருமதிப்பிற்குரிய ஐயா #நல்லகண்ணு அவர்களின் உடல்நலம் குறித்து கேட்டறிய சென்னை அரசுப் பொது மருத்துவமனைக்குச் சென்றபோது, ஐயா நம்மை விட்டு மறைந்த செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.