Top Tweets for #SenthiBalaji
குதிரை பேர வழக்கு : செந்தில் பாலாஜி 2வது நாளாக திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜர்!
https://t.co/0gEFlp9SDt
#Minnambalam #Senthibalaji #Horsetradingcase #TVK
விசாரணை எப்படி போயிட்டு இருக்கு..? தவெக ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாக வழக்கு.. 2வது நாளாக திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜரான பின் வெளியே வந்த செந்தில் பாலாஜி செய்தியாளர்களின் கேள்விக்கு கொடுத்த ரியாக்சன்..
#Chennai | #SenthiBalaji | #DMK | #Investigation | #PolimerNews
"கையெழுத்திட்டார் செந்தில் பாலாஜி"
நீதிமன்ற உத்தரவுப்படி சென்னை திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார் செந்தில் பாலாஜி!
தவெக MLA பேரம் வழக்கில் முன் ஜாமின் பெற்றுள்ள செந்தில்பாலாஜி மற்றும் அசோக் குமார்!
#SSNews #SenthiBalaji #DMK #Bail #CourtCase #TNPolitics #TVK

தனி விமானம் பிடித்து ஓடியது யார்?
@V_Senthilbalaji | #SenthiBalaji | #DMK | #Karur | #Vijay | #CMJosephVijay | #CMVijay | #TVK | #TVKVijay | #Tamilnadu | #Politics

Breaking News | தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் பேரம் பேசியதற்கு ஆதாரங்கள் இல்லை
செந்தில் பாலாஜி தரப்பு 💯🔥
#SenthiBalaji #BreakingNews
Breaking News | தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் பேரம் பேசியதற்கு ஆதாரங்கள் இல்லை: செந்தில் பாலாஜி தரப்பு
#SenthiBalaji #BreakingNews #News18TamilNadu #TamilNews
News Tamil Breaking || செந்தில்பாலாஜி இதுவரை ஆஜராகவில்லை
Senthilbalaji | DMK | Police Station | 06 July 2026
#Newstamil24x7 #Senthibalaji
News Tamil Breaking || ஆட்சிக்கவிழ்ப்பு சதி - செந்தில் பாலாஜிக்கு போலீசார் சம்மன்
Senthilbalaji | DMK | Summon | Police
#NewsTamil24x7 #Senthibalaji
#JustNow || திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பியை பிடிக்க தீவிரம்..
#DMK | #SenthiBalaji | #Brother | #PolimerNews
திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமார் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு!
#DMK | #MKStalin | #TVK | #SenthiBalaji | #TamilnaduNews | #Nakkheeran

நலிவடைந்த மின்சாரத் துறையை மேம்படுத்த பல முன்னெடுப்புகளை திராவிட மாடல் அரசு மேற்கொண்டது - செந்தில் பாலாஜி பேட்டி
#Senthibalaji #Electricity #DinkaranNews
https://t.co/Uh03ZwSK01
செந்தில் பாலாஜி திமுகவில் இருந்து விரைவில் விலகுவார்.
தவெக செல்ல அதிக வாய்ப்பிருந்தாலும் தலையாக இருக்க அதிமுகவை தேர்ந்தெடுக்கலாம்.
#SenthiBalaji #ADMK #DMK #TVK

"மின்சார துறையில் விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடுவேன்" அமைச்சர் நிர்மல் குமார் கடும் தாக்கு
#tvk #ministernirmalkumar #dmk #senthibalaji
"மின்சார துறையில் விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடுவேன்" அமைச்சர் நிர்மல் குமார் கடும் தாக்கு https://t.co/4LYrOoxjXI
#tvk #ministernirmalkumar #dmk #senthibalaji #thanthitv
"இன்னும் எதுக்குலாம் 6 மாசம் பொறுக்கணும்?" தவெக அரசை விளாசிய செந்தில் பாலாஜி
#Coimbatore #Senthibalaji #DMK #TVK #CMvijay #Newstamil24x7
திரையில், திரைப்படங்களில் வசனங்கள் பேசலாம்.. முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் செய்ய வேண்டிய பணிகளை மறந்து வசனங்களை பேசிக்கொண்டிருக்கிறார் விஜய்.. அரசு செய்யத் தவறிய கடமைகளை சுட்டிக்காட்டுவதுதான் எதிர்க்கட்சியின் கடமை - செந்தில்பாலாஜி பேட்டி
#Coimbatore #Senthibalaji #DMK #TVK #CMvijay #Newstamil24x7
எம்.எல்.ஏவாக பொறுப்பேற்றுக்கொண்ட செந்தில் பாலாஜி..! அமைதியாக கவனித்துக்கொண்டிருந்த முதலமைச்சர் விஜய்..!
#Chennai | #TNLegislativeAssembly | #DMK | #SenthiBalaji | #MLAs | #PolimerNews
டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதலில் ஊழல் - சிபிஐ விசாரிக்க உத்தரவு!
#SenthiBalaji #Corruption #TransformerProcurement #CBI #HighCourt #ZeeTamilNews
https://t.co/cTRXSi56jg

"செந்தில் பாலாஜி குறித்து பேசிய, பாடிய விஜய் டாஸ்மாக்கை மூடுவேன் என பேசியதுண்டா?" - நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
#Seeman | #NTK | #TVKVijay | #TVK | #Vijay | #SenthiBalaji | #Karur | #ElectionwithPT | #Election2026 | #TNElections
விதிமுறைகளை விஜய் பின்பற்றுவது இல்லை...
https://t.co/wupaoCzH82 | #KarurStampede #TvkVijay #SenthiBalaji #CBIEnquiry #tamilnadu #tamilnews #ABPNADU

Last Seen Hashtags on Sotwe
นวดสุโขทัย
Seen from Thailand
baitedboys
Seen from United States
yasminekhan
Seen from Turkey
تحرر_أزواج
Seen from Spain
Ladrones
Seen from Spain
热播短剧
odaibako_noobboy_02
Seen from Japan
医疗调教
Seen from Japan
NOLIMIT()*** +filter:native_video
Seen from United States
nolimit()**************************
Seen from Vietnam
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.1M followers

Barack Obama 
@barackobama
119.1M followers

Cristiano Ronaldo 
@cristiano
112.3M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.1M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91.3M followers

KATY PERRY 
@katyperry
88.6M followers

Taylor Swift 
@taylorswift13
82.5M followers

Lady Gaga 
@ladygaga
74M followers

Virat Kohli 
@imvkohli
71.4M followers

Kim Kardashian 
@kimkardashian
70.2M followers

YouTube 
@youtube
68.7M followers

Bill Gates 
@billgates
64.4M followers

Neymar Jr 
@neymarjr
64.3M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

CNN 
@cnn
61.8M followers

Selena Gomez 
@selenagomez
61.7M followers

X 
@x
60.8M followers













