16 வயது சிறுமியை சீரழித்தவனுக்கு குண்டர் சட்டம் போட்டதையே “கடுமையான தண்டனை” என்று சொல்கிறார்கள். அதைக் கேள்வி கேட்ட மக்களிடம் நிரூபர்களிடம் திமிராகப் பேசுகிறார்கள்.
அதிகாரம் வந்தால் பொறுப்பு வர வேண்டும்; அகந்தை வரக்கூடாது. சட்டம்,ஒழுங்கு சீர்கேடும் பாதுகாப்பின்மையும் சரியாகும் வரை மக்களின் கோபம் குறையாது.
மாற்றம் கொண்டு வருவோம் என்று ஆட்சிக்கு வந்தவர்கள், இன்று முன்னாள் ஆட்சியாளர்கள் சொன்ன அதே காரணங்களைத்தான் சொல்கிறார்கள். ‘மதுக்கடைகளை மூடினால் கள்ளச்சாராயம் பெருகிவிடும்’ என்று ஒரு அரசு கூறும் நொடியே, அது தனது இயலாமையை ஒப்புக்கொள்கிறது. சட்டம்-ஒழுங்கை காக்க முடியாது, கள்ளச்சாராயத்தை தடுக்க முடியாது, போதைப்பொருளை ஒழிக்க முடியாது என்று தானே அறிவித்துக் கொ���்கிறது. அப்படிப்பட்ட அரசு மக்களுக்கான அரசா?
அண்டை மாநிலங்களிலும் மதுபான விற்பனை இருக்கிறது. அங்கும் பனை மரங்களில் இருந்து கள் இறக்கப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் காணப்படுவது போல அடிக்கடி கள்ளச்சாராய மரணங்களும், போதைப்பொருள் பரவலும் ஏன் இல்லை? பிரச்சினை மதுபானம் மட்டுமல்ல; அதை கட்டுப்படுத்த வேண்டிய நிர்வாகத்தின் திறமையிலும் மன உறுதியிலும்தான் இருக்கிறது.@CMOTamilnadu
பனை மரத்���ில் இருந்து கள் இறக்குபவர்களை சட்டத்தின் பெயரில் தடுக்கவும், கைது செய்யவும், துப்பாக்கியால் சுடவும் அரசால் முடிகிறது. ஆனால் ��க்களின் உயிரைக் குடிக்கும் கள்ளச்சாராய வலையமைப்பை முற்றிலும் ஒழிக்க முடியவில்லை என்று சொல்வது ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணமா? கள்ளக்குறிச்சி போன்ற பேரழிவுகள் நடந்த பிறகும் பாடம் கற்றுக்கொள்ளாத புதிய ஆட்சி, தன் தோல்வியை எந்த காரணத்தால் மறைக்கப் போகிறது?
இன்று ஆட்சியில் இருப்பவர்களும், நேற்று ஆட்சியில் இருந்தவர்களும் ஒரே காரணத்தைச் சொல்கிறார்கள் என்றால், தமிழ்நாட்டிற்கு உ��்மையான மாற்று அரசியல் எப்போது கிடைக்கும் என்ற கேள்வி எழுவது இயல்புதான்.
ஈவேரா கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்தாலும், மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு ஒரே மாதிரியான பதில்களே கிடைக்கின்றன என்ற உணர்வு பலரிடமும் இருக்கிறது.
‘தமிழர்களுக்கான, தமிழ்நாட்டின் நலனை முன்னிறுத்தும் மாற்று அரசியல் எப்போது?’ என்ற கேள்வி ஒவ்வொரு தமிழனின் மனதிலும் எழ வேண்டும்.
அந்தக் கேள்வி எழாதவரை, அ��சியல்வாதிகள் மாறலாம்; ஆனால் அரசியல் மாறாது.
தேசிய கட்சிகளின் மொழி தமிழ்நாடு மக்களுக்கு புரியவில்லை - அண்ணாமலை
இதை தான் சீமான் சொன்னார்...
முதலில் தாய்க்கு மகனாக இருங்கள் அப்புறம் அத்தைக்கு மருமகன் ஆகலாம் என்று.
அலிசா அப்துல்லாவின் இரட்டை குழந்தைகளை பற்றி அநாகரீகமாக,கீழ்தரமாகபேசிய முக்தார் மற்றும் திருச்சி சூர்யா போன்றவர்களுக்கும் இந்த தவெக தற்குறிக்கும் ஒரு சிறு வித்தியாசமும் இல்லை?
#AlishaAbdulla#TrichySurya#TVKVijay
@huntbees நாய் டம்ளர் கட்சி நாய்கள். ஆபாச பேச்சு பேசும் நாய்களுக்கு வாய் போடும் நிலை. சூர்யா சொன்ன கருத்து 60 வயது கிழவனுக்கு பிறந்த நபர��க்கு சொல்லி இருந்தால் இப்படி தான் pesuvaanunga அதன் விளைவு தான் 0 டெபாசிட் 🗣️🗣️🗣️
மாற்றம் கொண்டு வருவோம் என்று ஆட்சிக்கு வந்தவர்கள், இன்று முன்னாள் ஆட்சியாளர்கள் சொன்ன அதே காரணங்களைத்தான் சொல்கிறார்கள். ‘மதுக்கடைகளை மூடின���ல் கள்ளச்சாராயம் பெருகிவிடும்’ என்று ஒரு அரசு கூறும் நொடியே, அது தனது இயலாமையை ஒப்புக்கொள்கிறது. சட்டம்-ஒழுங்கை காக்க முடியாது, கள்ளச்சாராயத்தை தடுக்க முடியாது, போதைப்பொருளை ஒழிக்க முடியாது என்று தானே அறிவித்துக் கொள்கிறது. அப்படிப்பட்ட அரசு மக்களுக்கான அரசா?
அண்டை மாநிலங்களிலும் மதுபான விற்பனை இருக்கிறது. அங்கும் பனை மரங்களில் இருந்து கள் இறக்கப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் காணப்படுவது போல அடிக்கடி கள்ளச்சாராய மரணங்களும், போதைப்பொருள் பரவலும் ஏன் இல்லை? பிரச்சினை மதுபானம் மட்டுமல்ல; அதை கட்டுப்படுத்த வேண்டிய நிர்வாகத்தின் திறமையிலும் மன உறுதியிலும்தான் இருக்கிறது.@CMOTamilnadu
பனை மரத்தில் இருந்து கள் இறக்குபவர்களை சட்டத்தின் பெயரில் தடுக்கவும், கைது செய்யவும், துப்பாக்கியால் சுடவும் அரசால் முடிகிறது. ஆனால் மக்களின் உயிரைக் குடிக்கும் கள்ளச���சாராய வலையமைப்பை முற்றிலும் ஒழிக்க முடியவில்லை என்று சொல்வது ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணமா? கள்ளக்குறிச்சி போன்ற பேரழிவுகள் நடந்த பிறகும் பாடம் கற்றுக்கொள்ளாத புதிய ஆட்சி, தன் தோல்வியை எந்த காரணத்தால் மறைக்கப் போகிறது?
இன்று ஆட்சியில் இருப்பவர்களும், நேற்று ஆட்சியில் இருந்தவர்களும் ஒரே காரணத்தைச் சொல்கிறார்கள் என்றால், தமிழ்நாட்டிற்கு உண்மையான மாற்று அரசியல் எப்போது கிடைக்கும் என்ற கேள்வி எழுவது இயல்புதான்.
ஈவேரா கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்தாலும், மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு ஒரே மாதிரியான பதில்களே கிடைக்கின்றன என்ற உணர்வு பலரிடமும் இருக்கிறது.
‘தமிழர்களுக்கான, தமிழ்நாட்டின் நலனை முன்னிறுத்தும் மாற்று அரசியல் எப்போது?’ என்ற கேள்வி ஒவ்வொரு தமிழனின் மனதிலும் எழ வேண்டும்.
அந்தக் கேள்வி எழாதவரை, அரசியல்வாதிகள் மாறலாம்; ஆனால் அரசியல் மாறாது.
“சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும்” என்று நேற்று வரை திமுகவையும், பாஜகவையும் ஒரே குரலில் சாடியவர் @TVKVijayHQ இன்று ஆட்சியில் இருக்கிறார்.
அதனால் இப்போது கேள்வி எளிது தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுமா இல்லையா?
சாதிவாரி கணக்கெடுப்பு இல்லாமல் பேசப்படும் சமூகநீதி என்பது வெறும் அரசியல் வசனம் மட்டுமே.
யாருக்கு எவ்வளவு உரிமை செல்ல வேண்டும் என்பதைக் கணக்கிடாமல், சிலருக்கு மட்டும் அதிகாரமும் வளமும் குவிப்பது சமூகநீதி அல்ல; சமூக அ��ீதி.
விஜய் அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் நாள்தான் இது “சமூகநீதி அரசு” என்று சொல்லப்படும் நாள்.
அதுவரை இது சமூகநீதியின் அரசு அல்ல; சமூக அநீதியின் அரசு.
@VanniTamizhVCK @CMOTamilnadu
விஜய் உலக சாதனை:
1 மணி நேர அமைச்சரவை சந்திப்பில் 436 திட்டங்களை விசாதித்து ஆலோசனை கூறியுள்ளார்.. wow.. சூர்ப்பருங்க.. செம்ம வேகம்..
ஆனா பாருங்க மக்களே 1 நிமிடத்தில் 7 திட்டங்கள் எப்படி பேச முடியும்? அந்த திட்டத்தை எடுத்து பேசவே 5 நிமிடமாவது ஆகாதா? என்னடா உருட்டு இது..
இதை அமைச்சர் வெக்கமே இல்லாமல் விஜய் முதல்வராக 436 திட்டங்களை பற்றி வெவ்வேறு துறை அமைச்சரிடம் கேட்டு ஆலோச���ை கூறினார் என வந்து பேட்டி கொடுக்கிறார் எனில் நம்மை எல்லாம் பார்த்தால் இவர்களுக்கு என் நினைப்பு தெரியவில்லை..
ஒன்று நம்பும் மக்கள் முட்டாள்கள் என நினைப்பா? இல்லை நாங்களே பெரிய முட்டாள் தாங்க என்ற வெளிப்படை தன்மையா!
ஒரு 3,4 மணி நெரம் செலவிட்டு ஆலோசனை வழங்க கூட விஜய்-க்கு ஆர்வம் இல்லை என தெரிகிறது…
புதுக்கோட்டை பகுதி 16 மணி நேரம் கரண்ட் இல்லைங்க.. என புலம்பும் மக்களுக்கு இனி கரண���ட் இல்லை மொத்த நிர்வாகமும் இவர்கள் நடத்தும் இந்த ஆட்சி லட்சணத்தில் காலி தான்… காரணம் விஜய் க்கு ஆர்வமே இல்லை.. வெறும் புழ்ச்சி பெயர் போதும் அவ்வளவு தான் அவர் வேண்டியது.
முதலில் @annamalai_k அவர்களுக்கு பாஜகவிலிருந்து வெளியேறி புதிய அரசியல் பயணத்தைத் தொடங்கியதற்கு வாழ்த்துகள். அவர் தொடங்கியுள்ள புதிய இயக்கம் எதிர்காலத்தில் கட்சியாக உருவெடுத்���ு வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் என்று அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
தமிழகத்தில் பல அரசியல் கட்சிகள் தோன்றி ஆட்சி செய்துள்ளன. ஆனால் பெரும்பாலான வாக்காளர்கள் தங்கள் தொகுதிக்கான சிறந்த பிரதிநிதியை அரசியல் புரிதலின் அடிப்படையில் தேர்வு செய்கிறார்களா என்ற கேள்வி இன்னும் நிலவுகிறது. ஒரு பகுதி மக்கள் மட்டுமே அரசியல் விழிப்புணர்வுடன் வாக்களிக்கின்றனர். மீதமுள்ளோர் பணம், பரிசுப் பொருட்கள், திரை உணர்ச்சித் தூண்டுதல்கள் அல்லது தனிநபர் கவர்ச்சிகளின் அடிப்படையில் வாக்களிப்பது மறுக்க முடியாத உண்மை.
இந்த நிலையை மாற்ற வேண்டுமென்றால் அரசியலில் தூய்மையும் நேர்மையும் அவ��ியம். தேர்தல் அரசியலில் வாக்கு வியாபாரம் பெருமையமாக விளையாடுகிறது,இதுபோன்ற சூழலில் அரசியல் தூய்மையை முன்னிறுத்தும் மாற்று அரசியல் மேலும் தேவைப்படுகிறது.
அண்ணாமலை அவர்கள் கடந்த சில ஆண்டுகளில் பல இளைஞர்களிடம் அரசியல் ஆர்வத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளார். அவரது தனிப்பட்ட நேர்மை, நிர்வாக அனுபவம் மற்றும் அரசியல் அணுகுமுறை ஆகியவை இனி வரும் காலங்களில் சோதிக்கப��படும். அதே நேரத்தில் அவை தமிழக அரசியலுக்கு ஒரு புதிய திசையையும் வழங்கக்கூடும்.
தமிழகத்தில் மக்கள் மையப்படுத்தப்பட்ட, மத சார்பற்ற, அனைத்து சமூக��்களையும் உள்ளடக்கிய ஒரு நல்ல அரசியல் கட்டமைப்பு உருவாக வேண்டும். அந்த அடிப்படை அரசியல் மாற்றத்தை நோக்கிய பயணத்தில் அண்ணாமலை அவர்களின் புதிய முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்.
#Annamalai
பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பாடகர் தம்பி சங்கீத்சன்னை இலங்கை இனவாத அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்!
ஈழத்தாயகம் பற்றியும், வீரம் செறிந்த அதன் விடுதலைப் போராட்ட வரலாறு பற்றியும், தாயக விடுதலைக்கு தங்கள் இன்னுயிர் ஈந்த மாவீரர்கள் பற்றியும், தமிழர் பண்பாட்டு பெருமைகள் குறித்தும் தன் பாடலின் மூலம் வெளிப்படுத்திய அன்புத்தம்பி ஹிப்ஹாப் சங்கீத்சன்னை பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் இலங்கை இனவாத அரசு கைது செய்��ிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
பயங்கரவாத்தை முற்று முழுதாக அழித்து முடித்துவிட்டோம் என்று கொக்கரித்த இலங்கை அரசு, ஆயுதப்போராட்டம் மௌனித்து இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு ஒரு தனிமனிதனின் பாடலைக் கண்டு பயப்படுவது ஏன்? கோயிலில் பாட்டு பாடுவதெல்லாம் கொடிய பயங்கரவாதம் என்றால் இலங்கை அரசின் கீழ் தமிழர்கள் நிம்மதியாக வாழ்வதெப்படி?
மறைந்த தங்கள் முன்னோர்களின் வீரத்தை போற்றுவதும், ஈகத்தை நினைவுகூர்வதும் பயங்கரவாதமா? கம்யூனிச அரசாங்கம் என்று தன்னைத்தானே கூறிக்கொள்ளும் அனுரா குமரா தலைமையிலான ஜனதா விமுக்தி பெரமுனா அரசிற்கு இதைத்தான் மார்க்சும், ஏங்கல்சும் கற்பித்தார்களா? இதுதான் சேகுவேராவும், பிடல் காஸ்ட்ரோவும், லெனினும், ஹோசிமின்னும் தங்களுக்கு காட்டிய வழியா? தமிழர்கள் தங்கள் விடுதலை போராட்ட முன்னோர்களை நினைவுகூர்வது பயங்கரவாதம் என்றால், கடந்த காலங்களில் முந்தைய இலங்கை அரசுகளால் விரட்டி விரட்டி வேட்டையாடப்பட்ட தங்கள் கட்சியின் முன்னவர்களை ஜெவிபி ந���னைவுகூர்வது பயங்கரவாதமா? இல்லையா? இடதுசாரி தத்துவத்தை ஏற்றுள்ளதாக கூறிக்கொள்ளும் ஜெவிபி அரசு கடைப்பிடிக்கும் இன நல்லிணக்கம் இதுதானா? ஏற்படுத்தியுள்ள இன ஒற்றுமை இதுதானா? இடதுசாரி போர்வையில் காலங்காலமாக இனவாதத்தையே கடைப்பிடித்து வரும் ஜெவிபி கட்சியின் முகமூடியை தம்பி சங்கீத்சன்னின் கைது கிழித்தெறிந்துள்ளது. மாவீரர் நாளில் நினைவுகூற அனுமதி என்பது போன்று ஜெவிபி அரசு நடத்���ியது அத்தனையும் நாடகம் என்பதையும், இலங்கையில் எந்த அரசு அமைந்தாலும், அது சிங்கள இனவாத கொள்கையிலிருந்து அணு அளவும் மாறாது என்பதையும் இக்கைது மீண்டும் ஒருமுறை உலகிற்கு உணர்த்துகிறது.
அன்று தமிழர்களின் ஆயுதமேந்திய விடுதலை போராட்டம்தான் அமைதிக்கு தடை என்று அழித்தொழித்த உலக நாடுகள் இப்போது என்ன பதில் கூறப்போகிறார்கள்? தமிழ் மக்களின் இந்த இழிநிலைதான் உலக நாடுகள் விரும்பிய அமைதியா? பாடல் பாடினால்கூட பயங்கரவாதச் சட்டம் என்றால் சிங்களர்களுடன் தமிழர்கள் எப்படி சேர்ந்து வாழ முடியும்? இலங்கையின் இனவாத கோர முகத்தை ஐ.நா. மன்றமும், உலக நாடுகளும் இப்போதாவாது உணர்ந்து, தமிழ் மக்களின் விடுதலைக்கு துணைநிற்க வேண்டும். இலங்கை நாடாளுமன்றத்தில் தம்பி சங்கீத்சன்னின் விடுதலையை வலியுறுத்தி தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுக்க வேண்டும்.
தங்கள் முன்னோர்களை போற்றக்கூடாது என்பதைவிடவும் இனவாதக் கொடுமை வேறில்லை. பாடல்கள் உள்ளிட்ட கலைகளை பயங்கரவாதம் என்றுகூறி அனுமதி மறுப்பதை விடவும் கொடிய அடிமைநிலை வேறு இல்லை.
ஆகவே, பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தம்பி சங்கீத்சன்னை இலங்கை இனவாத அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்காது கள்ளமௌனம் சாதித்து வந்தார் விஜய்.
"தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன?" எனக் கேட்டு, வரும் 22ம் தேதிக்குள் அதனைத் தெரிவிக்குமாறு உத்தரவிட்டிருக்கிறது மதுரை உயர் நீதிமன்றம்.
இப்போதாவது வாய்ல ஏதாவது வருதான்னு பாப்போம்.
திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்காது கள்ளமௌனம் சாதித்து வந்தார் விஜய்.
"தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன?" எனக் கேட்டு, வரும் 22ம் தேதிக்குள் அதனைத் தெரிவிக்குமாறு உத்தரவிட்டிருக்கிறது மதுரை உயர் நீதிமன்றம்.
இப்போதாவது வாய்ல ஏதாவது வருதான்னு பாப்போம்.
முன்னுரிமை வரிசை:
திறந்து வைக்கும் அமைச்சர் அல்லது முதல்வர் (இருந்தால்).
அந்த��் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் (MLA).
அந்தப் பகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் (MP).
மாநகராட்சி மேயர்.
துணை மேயர்.
மாநகராட்சி ஆணையர்.
வார்டு கவுன்சிலர்.
கல்வித் துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள்.
சிறப்பு விருந்தினர்கள், கல்வியாளர்கள், சமூகப் பிரமுகர்கள்.