தோனி மட்டும் நடந்து வந்தாலே sound 120 decibel இருக்கும் இதுல விராட்’ம் வந்த Hukhum உம் Bad ass உம் பல கோடி முறை உச்சரிக்கப் பட்டு அந்த vibration ஒரு decibel பிரளயமாவே மாறிடும், பாகுபலி interval மாறி அது மைதானமா மகிழ்மதியா னு தெரியாது, J upper available 30k , rare piece