@ungalsanam அரசியல்வாதிகள் எத்தனை வருஷம் தான் மதம் ஜாதி மொழி இதை மட்டும் வச்சு அரசியல் பண்ண முடியும்.
அதான் இந்த வருஷ தேர்தலுக்கு புதுசா நாட்டுப் பெயரை வச்சு அரசியல் செய்றாங்க.
எதை சொன்னாலும் தலையாட்ட ஒரு கூட்டம் இருக்கும் போது என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.
🇮🇳 #BharatVsIndia 🇮🇳
🥰 #SanamShetty 😍 @UngalSanam 💞
கண் பார்த்து கதைக்க
முடியாமல் நானும்
தவிக்கின்ற ஒரு பெண்ணும் நீ தான் . . .
கண் கொட்ட முடியாமல்
முடியாமல் பார்க்கும்
சலிக்காத ஒரு பெண்ணும் நீ தான் . . .
A man of his word!
And his word is always kind & genuine.
One of the most trustworthy persons Iv had the honour of meeting in my life is Aari Arjunan.
@NanbanEntIndia could not have found a better representative for their philanthropic initiatives.
Double congratulations @Aariarujunan brother for your continued success & the arrival of your new bundle of joy 👼
Regards to Nadia sis & baby Riya