Honourable @CMOTamilnadu
உங்களுக்கான என் நன்றியை 26 அல்லது
247-க்குள் எப்படி அடக்கிவிட முடியும்?
மெய்யாகவே என் உயிர் வரை நீடிக்கும் நன்றியிது.
என் திருமணத்திற்கு தாலி எடுத்து தந்து என் மகிழ்ச்சித் திருநாளைத் துவக்கி வைத்தீர்கள். அதற்கே நானின்னும் நன்றி சொல்லித் தீரவில்லை
அதற்குள் என் வாழ்வின் துரதிருஷ்ட துக்க தினமான என் தந்தையின் மறைவிற்கு ஆறுதல் சொல்ல வந்த நீங்கள், பதவி சார்ந்த அந்தஸ்தை ஒதுக்கிவிட்டு, பதவிசாக மண்டியிட்டு அம்மாவிடம் ஆறுதல் சொன்னதில் நான் நெகிழ்ந்து விட்டேன்.
அரசு மரியாதை!
மரணத்திலும் மரியாதை ஒரு கலைஞனுக்கான இமாலய பாக்கியம். பெயருக்கு ஏற்ற கம்பீரமான மரியாதையை என் தந்தைக்கு நீங்��ள் தந்ததை
என் இறுதிக்குள்ளும் நன்றியோடு நினைத்துக் கொள்வேன்.
இப்போதைக்கு வேறென்ன சொல்ல?
இதயம் கூப்பிய நன்றி Anna @actorvijay
@TVKVijayHQ @TVKHQITWingOffl
மருத்துவப் படிப்புகளில��� நீட் (NEET) அடிப்படையிலானசேர்க்கைகளை ரத்து செய்யவும், பன்னிரெண்டாம் வகுப்புமதிப்பெண்களின் அடிப்படையில் மாநிலங்களே நிரப்பஅனுமதிக்க, ஒன்றிய அரசை வலியுறுத்தி மாண்புமிகுதமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின்அறிக்கை
1/2
இதெல்லாம் சினிமாவில் மட்டுமே சாத்தியம் என்று கூறியதையெல்லாம் தகர்த்தெறிந்து, லட்சியமும் செயலும் ஒன்று சேர்ந்தால் எத��வும் சாத்தியம் என்று நிரூபித்துள்ளீர்கள். மாண்புமிகு முதலமைச்சர் திரு @CMOTamilnadu @TVKVijayHQ அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
The people’s wish has come true, and you’re off with a banger start. Onwards and upwards brother ♥️
When we were shooting for VAARISU I told U that I want to receive Tamil Nadu Arasu best lead actor award from ur hand soon sir … half of my statement became true , now I need to work hard to prove best lead actor to receive it from U nanbha sir 🥰🥰🥰🥰💐💐💐💐💐💐 congratulations @actorvijay sir for the great victory 💐💐💐💐💐💐💐💐🥰👍 I am very KUSHI now sir @TVKVijayHQ 💐💐💐💐💐
ஒரு புதிய தலைமுறையின் எழுச்சியு��் ...
ஒரு புதிய தலைமையின் மாட்சியும் ...
இணைந்து நிகழ்த்திருக்கும்
இந்த மாபெரும்
சனநாயகப் புரட்சியை ...
வரவேற்போம் ...
வாழ்த்துவோம் ...🙏💐
@actorvijay
@TVKVijayHQ 💐
சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றிப் பெற்றிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் அதன் தலைவர் திரு. விஜய் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். ஆண்டாண்டுகாலமாக சாதி பார்த்து வேட்பாளர்கள் தேர்வு செய்யும் முறையயும், பணபலம் உள்ளவர்கள் மட்டுமே தேர்தலில் நிற்க முடியும் எனும் கருத்தாக்கத்தையும் இந்த வெற்றி உடைத்திருக்கிறது.
மக்களுடைய பெருவாரியான அன்பையும் நம்பிக்கையும் ��ெற்றிருக்கிறீர்கள். அவர்களின் தேவையை உணர்ந்து அதனை நிறைவேற்றும் அரசாக உங்கள் அரசு செயலாற்ற வேண்டுமென நம்புகிறேன். வாழ்த்துகள். @TVKVijayHQ
ஜோசப் விஜய் என்னும் நான்…!
தைரியத்திற்கு கிடைத்த வெற்றி.
எளியோர் பலர் வென்றதில் மட்டற்ற மகிழ்ச்சி. வளமான ஆட்சியை நிறுவுங்கள்.
வாழ்த்துகள் 💪🏿
@TVKVijayHQ#TVK#TVKVijay #2026
@actorvijay sir have eradicated caste and religion, and brought many youngsters into politics. This is truly historic. Hats off to #thalapathyvijay sir and the #TVK 🔥❤️
இந்த தேர்தல் முடிவுகள் நிறைய அதிர்ச்சிகளையும் ஆச்சர்யங்களையும் சில நம்பிக்கைகளையும் எனக்கு கொடுத்திருப்பதை போல பெரு வலியையும் கொடுத்திருக்கிறது. முதல்வர் @mkstalin அவர்களின் தோல்வி மனதை பிசைகிறது. அரசியலின் அடிப்படையான சித்தாந்தம், கொள���கை கோட��பாடுகளை தாண்டி மக்கள் திரள் , மக்கள் பிரியம் , மக்கள் விருப்பம் என்பதுதான் தேர்தல் அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக வெடித்திருப்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது. தான் கலந்துகொண்ட முதல் தேர்தலிலே அப்படியொரு பிரியத்தையும் எதிர்பார்ப்பையும் த.வெ.க தலைவர் விஜய் சார் அவர்களுக்கு மக்கள் வழங்கியிருக்கிறார்கள். அதன்படி தமிழ்நாட்டில் புதிய அரசை நிறுவ இருக்கும் திரு. @TVKVijayHQ சார் அவர்களுக்���ும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் என் வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறேன். மக்கள் பணி சிறக்கட்டும்.
I bow down to the people of TN for your verdict. Happy to see in my land, people have risen in one voice and spoken
1. No to buying of votes
2. No to dynastic Politics
& yes to a generational shift in politics.
Whoever gets it done has actually done a favour to all!
Congrats and best wishes to TVK & Thiru @TVKVijayHQ avl for a spectacular debut in TN politics. Let Almighty be with you to do what you intend to do.
And to all NDA candidates, it was a hard-fought battle on the ground. Congrats to all those who won, and for those who couldn’t register a victory this time, let’s keep fighting.
Commiserations to Thiru @mkstalin avl & Thiru @Seeman4TN avl for your loss in this election!
Finally & most importantly, I thank my dear @BJP4TamilNadu cadres and leaders for toiling hard on the ground. Better times will come soon!
People’s Verdict for Change and Development
The results of the elections across four states and one Union Territory clearly reflect the people’s preference for development and decisive change in governance. While Assam and Puducherry have reaffirmed support for development-oriented leadership, the people of West Bengal, Tamil Nadu, and Kerala have expressed a clear desire for political change.
Under the leadership of Hon’ble Prime Minister Sri @narendramodi Ji, with the strategic direction of @BJP4India President Sri @NitinNabin, and the political acumen of Union Home Minister Sri @AmitShah, the Bharatiya Janata Party has achieved a historic victory in West Bengal.
I extend heartfelt congratulations to the @SuvenduWB and the BJP leadership for this significant milestone. It is reassuring that in West Bengal, land that inspired India’s freedom movement and has faced challenges like illegal infiltration and law-and-order concerns, the NDA is set to form the government, bringing hope for stability and progress.
I congratulate Assam CM Sri @himantabiswa on the @BJP4Assam securing a third consecutive term in Assam, and on earning a second term as Chief Minister, reflecting continued public trust. I also congratulate the UDF leadership in Kerala and NDA allies in Puducherry on their victories.
Special congratulations to @TVKVijayHQ President Thiru @actorvijay and his party on a resounding victory. Emerging as a credible alternative in his first electoral contest reflects the people’s clear aspiration for change. I wish that he will work with commitment and responsibility to fulfill the expectations of the people of Tamil Nadu.
#ElectionResults2026
Some things you just know will happen… and I truly believed this was one...
Big congratulations on this massive win @actorvijay garu 🤗🤗🤗
Wishing you great success as you step into this powerful new phase. Keep leading from the front @TVKVijayHQ!!