நான் ஒரு நடிகரை சந்தித்தேன் என்பதை விட....
ஒரு நல்ல மனிதர் ஐ சந்தித்தேன் என்பதில் பெருமை கொள்கிறேன்......
வாழ்நாள் கனவு நிஜமானது அண்ணன் @Siva_Kartikeyan
அவர்கள் அருகில் நின்ற அத்தருனம்.....😍🥰🎉 Proud you anna ...... உங்கள் ரசிகன் என்பதை விட உங்கள் தம்பி யாக பெருமை கொள்கிறேன்..
From entertaining hearts to leading the state… some journeys are truly EXTRAORDINARY.
It was an honour to greet our Honourable Chief Minister of Tamil Nadu, Thiru C. Joseph Vijay sir.
From Rasigan Express, to the Vijay Awards stage, to sharing the screen in GOAT… and now, this moment with you, sir. This will always be the most special.
The brotherhood. The bond. It continues… ❤️
@TVKVijayHQ@CMOTamilnadu
Pure passion, commitment, dedication and resilience - experienced it live, felt the adrenaline rush.
An inspiring day spent with an inspiring person. Always look up to you, my dear #AK sir 🙏🙏❤️❤️🤗🤗
நீண்ட காலத்துக்குப் பிறகு, நமது தாய்மொழியைப் போற்றியும் உயர்த்தியும் பேசும் ஒரு திரைப்படம்…
தமிழ் மீது கொண்ட பேரன்புடன், உங்களுக்காக பராசக்தி — என் 100வது திரைப்படம். ❤️ #GV100
ராணி வேலு நாச்சியாரின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். துணிச்சலையும், வியூகத் திறமையையும் கொண்டிருந்த அவர், இந்தியாவின் துணிச்சல் மிக்க வீராங்கனைகளில் ஒருவராக நினைவுகூரப்படுகிறார். காலனித்துவ ஒடுக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த அவர், இந்தியாவை ஆள இந்தியர்களுக்கே உரிமை உண்டு என்பதை வலியுறுத்தினார். நல்லாட்சி மற்றும் கலாச்சார பெருமைக்கான அவரது உறுதிப்பாடும் போற்றத்தக்கது. அவரது தியாகமும் தொலைநோக்குத் தலைமையும் பல தலைமுறைகளை ஊக்கப்படுத்தும்.
நான் ஒரு நடிகரை சந்தித்தேன் என்பதை விட....
ஒரு நல்ல மனிதர் ஐ சந்தித்தேன் என்பதில் பெருமை கொள்கிறேன்......
வாழ்நாள் கனவு நிஜமானது அண்ணன் @Siva_Kartikeyan
அவர்கள் அருகில் நின்ற அத்தருனம்.....😍🥰🎉 Proud you anna ...... உங்கள் ரசிகன் என்பதை விட உங்கள் தம்பி யாக பெருமை கொள்கிறேன்..
On the auspicious occasion of his Guru Pooja, paying heartfelt homage to the revered Pasumpon Muthuramalinga Thevar Ji, a towering figure with a deep impact on India’s social and political life. His unwavering commitment to justice, equality and the welfare of the poor and farmers continues to inspire generations. He stood for dignity, unity and self-respect, blending deep spirituality with an unshakeable resolve to serve society.
இந்தியாவின் சமூக மற்றும் அரசியல் வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய மாபெரும் ஆளுமையான பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களுக்குப் புனிதமான குரு பூஜையின் போது மனமார்ந்த அஞ்சலி செலுத்துகிறேன். நீதி, சமத்துவம் ஆகியவற்றுக்கும் ஏழைகள் மற்றும் விவசாயிகளின் நலனுக்கும் அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கிறது. கண்ணியம், ஒற்றுமை மற்றும் சுயமரியாதையின் பக்கம் உறுதியாக நின்ற அவர், சமூக சேவை செய்வதற்குக் கொண்டிருந்த அசைக்க முடியாத உறுதியுடன் ஆழ்ந்த ஆன்மீகத்தை இணைத்தார்.