தமிழக முதல்வரும் கழக தலைவருமான தளபதியார் அவர்கள் பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் முழு உருவ சிலையை நேற்று டிசம்பர்- 29 மாலை தஞ்சையில் திறந்து வைத்த நிகழ்வில்.
#DeltaWelcomes���𝙩𝙖𝙡𝙞𝙣 #MK𝙣 #MKStalin #Thanjavur #DMK
தஞ்சை வடக்கு மாவட்ட திமுக அவசர கூட்டம் இன்று 20.12.2021 மாலை ஆற்றல் மிக்க மாவட்ட கழக செயலாளர் அப்பா சு. கல்யாண சுந்தரம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது... இக்கூட்டத்தில் மாண்புமிகு தமிழக பள்ளிக��� கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் கலந்து கொண்டு பேசுகையில். #DMK
தீபாவளி ஏன் வாழ்த்துக்கள் சொல்லவில்லை "பட்டாசு" கொடுக்க வில்லை என்று கேள்வி கேட்பவர்களுக்கு
நம் மண்ணின் மைந்தர்களுக்கு வாழ "பட்டா" வழங்கி உண்மையான 'தீபங்கள் ஒளி' ஏற்றி பதில் சொல்லிவிட்டார் நம் முதல்வர்
உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு அரசியல் புத்தெழுச்சியினைத் தந்த, இந்தியாவில் மாநில சுயாட்சிக்கான முதல் விதையினை விதைத்த #பேரறிஞர்_அண்ணா அவர்களின் சாத��ை வரலாற்றை அவரது பிறந்தநாளில் நினைவுகூர்வோம்.
#HBDArignarAnna #CNAnnadurai #PerarignarAnna