“லாட்டரி வித்து கஞ்சி குடிக்கல சார் நாங்க, உழைச்சு சாப்பிடுறோம்“.- நெட்ட காலனுக்கு ஒரே மிதி👌🔥
திமுக ஆட்சியில் இருக்கும்போது விஜய் எங்கள கூட்டி வச்சு டீ கொடுத்தாரே இப்ப பீச புடுங்குறாரு?.
#திமுக முஸ்லிம்களுக்கு என்ன செய்தது? என கேட்கும் லகுடபாண்டிகளுக்கு.
எம் கழகம் இந்தியாவில் உள்ள இஸ்லாமிய கட்சியோ, ஜமாத்தோ கனவு காணும் விஷயத்தை கூட செய்து காட்டியது.🖤❤️
மதத்தை வைத்து எவனும் எங்களிடம் அரசியல் செய்ய அருகதை கிடையாது.🤡
#கலைஞர் M. K. Stalin Udhayanidhi Stalin 🖤💖
புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் விடிய விடிய மின்வெட்டு.. நள்ளிரவில் ஏற்பட்ட மின்வெட்டு, மறுநாள் நண்பகல் வரை நீடித்ததால் நோயாளிகள் அவதி..
#Pudukkottai | #Hospital | #PowerCut | #PolimerNews
Climax ல கார்த்திக் தயங்கி தயங்கி Stage க்கு வர சீன்ல கார்த்திக் நடிப்ப பாருங்க , ஏன் ஷூட்டிங்கே வரலனாலும் Directors அவர நடிக்க வைக்க ஓடுனாங்கனு புரியும் , What An Artist 😳👌
மது அருந்த சைடிஷ் வாங்கி வர தாமதமானதால் தகராறு.. இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று சிறுவர்கள் கைது..
#Tenkasi | #Issue | #Police | #Case | #PolimerNews
2000 கோடி ரூபாய் பெருமானமுள்ள நிலத்தை திருடப்பார்த்து உச்சநீதிமன்றம் வரைக்கும் போய் போராடி தோற்ற கும்பல் நல்லவங்களாம்.
அதை முதன் முதல்ல கலைஞராட்சில மீட்க முயற்சித்து அதை தடுக்க ஜேப்பியார் குழுமம் வழக்கு போட்டு அதை எதிர்த்து 20வருசமா சட்டப்போராட்டம் நடத்தி மீட்ட திமுக ஆட்சில லஞ்சம் வாங்குனாங்களாம்.
லஞ்சம் வாங்குறவங்களா இருந்தா இதை ஏன்மீட்க போறாங்க. கமிசன் வாங்கிட்டு கண்டுக்காம விட்டிருக்கமாட்டாங்களா.
அந்த இடத்துல 261 கோடி ரூபாய் செலவுல சர்வதேச விளையாட்டு மையம் அமைக்க திட்டம் தீ்ட்டின திமுக ஆட்சில லஞ்சம் வாங்குனாங்களாம்.
இப்ப இவங்க ஆட்சிக்கு வந்து அந்த திட்டத்தை கிடப்புல போட்ட இவங்க யோக்கிய சிகாமணிகளாம்.
2000கோடி ரூபாய் நிலத்தை ஆட்டைய போடவிடாம தடுத்துட்டாங்களேன்ற காண்டுல நீ கதறுறது நல்லா தெரியுது.
ஜேப்பியார் மருமகன் தான் உருட்டுக்கட்டை மரிய வில்சன்.
திருப்பரங்குன்றத்திற்கு குரல் கொடுக்காத முஸ்தபா, திருப்பரங்குன்றம் files ஆவணப்படத்திற்கு குரல் கொடுக்காத முஸ்தபா, FRCA க்கு எதிராக குரல் கொடுக்காத முஸ்தபா, பாஜக என்கிற வார்த்தையைகூட உச்சரிக்காத தலைவரை கொண்ட முஸ்தபா, பாஜக மோடி அமித்ஷா என்று அண்ணன் வன்னி அரசு அவர்கள் சட்டமன்றத்தில் பேசும்போது அதை அவைக்குறிப்பில் இருந்து நீக்குங்கள் என்று ஆதவ் சொல்லும்பொழுது அமைதி காத்த முஸ்தபா இன்று இஸ்லாமிர்களின் representation என்று நீலிக்கண்ணீர் வடித்துக்கொண்டு தன்னுடைய சுயலாபத்திற்காக வேலூர் இப்ராஹீம் போல இசுலாமிய மக்களை ஏமாற்றும் வேலையை சட்டமன்றத்தில் செய்ய முயற்சி செய்து பல்பு வாங்கியிருக்கிறார்... Better luck next time bro...
“நாங்க வர்ரத பார்த்ததும், Gate-அ இழுத்து மூடுறாங்க.. ஏன் நாங்க உள்ள வரக்கூடாதா? ஜோசப் விஜய் சார் இதெல்லாம் நீங்க பார்க்குறது இல்லையா?”
பணி நிரந்தரம், மகப்பேறு விடுமுறை உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் தொடரும் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்
#SunNews | #Chennai | #SanitaryWorkersProtest