குறைந்தபட்ச ஊதியம் எங்கும் அமலாக்கப்படுவதில்லை. இதைப் பற்றி மத்திய மற்றும் மாநில அரசாங்கம் இரண்டுமே கண்டு கொள்வதில்லை; கோவை மாநில மாநாடு குறித்த செய்தியாளர் சந்திப்பில் சி.ஐ.டி.யு நிர்வாகிகள் குற்றச்சாட்டு
#Kovai#CITU
https://t.co/UDxZWcDzK7
அடேங்கப்பா இது தான் *ஈ* யின் முகம் உடல் தோற்றம்மா *ஈ* யை யார் இவ்வளவு அருகில் பார்த்து உள்ளீர்களா வைரல் வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார் - மேக்ரோ புகைப்பட கலைஞர் ச. பாலசந்தர் (கோவை)
இடம் - பூச்சியியூர் (கோவை)
கோவையில் கார் ஒன்றில் புகுந்த 10 அடி நீள சாரைப் பாம்பு. காரில் இருந்து உஷ் என்ற சத்தம் கேட்டு உரிமையாளர் அனிதா பதற, பாம்பு பிடி வீரர் விக்னேஷ் விரைந்து வந்து பாம்பை லாவகமாக மீட்டு வனப்பகுதிக்குள் விட்டார்.
#Coimbatore
ஒரே இடத்தில் 1,500 பேர் சிலம்பம்... கோவையில் கின்னஸ் சாதனை - கண்களுக்கு விருந்தளிக்கும் ட்ரோன் காட்சி!
#Coimbatore | #silambam | 📹@rahman14331
வீடியோ உதவி: பி.ரஹ்மான்