தலைவனோட Game மே வேற 🤯🤯
தலைவர் விஜய் தலைமையில் கூடும் கூட்டத்துக்கு DMK எம்பிக்கள் வந்தாலும் அடி… வராவிட்டாலும் அடி! 😂
ஆக மொத்தத்தில், இன்றைக்கு DMK-வுக்கு மொரட்டு குஜிலி மஸ்து இருக்கு 😁😁🔥🔥
#திமுக: ஆளுங்கட்சி விவசாயிகள் பிரச்சனனையை பத்தி அவங்க கிட்ட பேசறதே இல்லை ‼️
#விவசாயிகள்: விஜய் அவர்கள் அரசு போல வேற எந்த கட்சி அரசும் எங்க கிட்ட பேசினதே இல்லை 🤷��️
#TVK #Vijay
ஜெயலலிதா, எடப்பாடி எம்ஜிஆர் வரைக்கும் நாங்க கேவலமா பேசி இருக்கோம் அப்ப எங்களை கைது பண்ணது இல்ல - @RSBharathiDMK 🤡
இத பெருமையா சொல்ல வெக்கமா இல்லையா? அன்று கைது பண்ணாம விட்டதால் தான் இன்னைக்கு வரைக்கும் ஆபாசமா பேசுறீங்க இது தொடரக்கூடாத���னு தான் இப்ப கைது புரிஞ்சுதா?😡
பொதுமக்களை தாக்கிய நெல்லை திமுக���ினர்
உதயநிதி கைதை கண்டித்து நெல்லையில் திமுகவினர் சாலை மறியல்
பொதுமக்களுக்கு இடையூறாக சாலை மறியல் செய்ய வேண்டாம் எனக் கூறிய இருசக்கர வாகன ஓட்டியை, அங்கிருந்த திமுகவினர் சரமாரியாக தாக்கும் காட்சி