@sarath0828 வணக்கம் சார் டிஎன்பிசி குரூப் 2 குரூப் 4 தேர்வு சம்பந்தமா சிலபஸ் மாற்ற கோரிக்கைகளோடு இதுவரைக்கும் எந்த அறிவிப்பும் வரல அது சம்பந்தமாக ஏதாவது அப்டேட் கொடுங்க போட்டி தேர்வு படிக்கின்ற மாணவர்களுக்கு அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
@SuVe4Madurai பல ஆண்டுகளாக மதுரை மாநகராட்சி வளாகத்தில் போட்டித் தேர்வுக்கு பலர் தயாராகி வருகின்றனர் தற்போது குரூப்-4 தேர்வு விரைவில் வர இருப்பதால் இங்கு படிக்கும் மாணவர்களுக்கு இரவு 9 மணி வரை வளாகத்தை சுற்றி படிக்க அனுமதி மறுக்கப்படுகிறது
மாணவர்களுக்கு அனுமதி பெற்றுத் தரவும்