Thanks Pdoog sir and Vicky brother for choosing my question. Pdoog, you explained it beautifully. I have no words! Proud to say I’ve been an IPL Pdoog subscriber since 2023. Always supporting you, even through tough times. 🙌@prasannalara@vigneshkrish09@ashwinravi99
தோழமைக் கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள், மாண்புமிகு அமைச்சர்கள், மாண்புமிகு நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களோடு கலந்துரையாடிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்...
தனக்கு எதிரா, தன்னை நோக்கி, தன் மேல எறியப்பட்ற கற்களை
அப்டியே தனக்கு சாதகமா மாத்தி, அதே கற்களை வெச்சு ஒரு கோபுரத்தை கட்டி, அதுமேல ஏறி உட்கார்ந்து
கல்லை எறிஞ்சவங்கள பார்க்குறதுல விஜய் கைதேர்ந்த ஆளு
You Agree or Better You Agree, because those are Facts, that you are witnessing
பனையூர் பண்ணையார்
வீட்டை விட்டு வெளியில வாங்க விஜய்
விஜய் மக்களையே சந்திக்க மாட்டார் னாய்ங்க
Stateஓட Chief Minister ஆகிட்டு, 1000 பேருக்கு நடுவுல Marathon ஓடிட்டு இருக்காப்ள 👌
You Spread Good about him, He will GROW
But, You Spread HATE on him, He will EXPONENTIALLY GROW 👍