Had the most beautiful time with the dearest Thalapathy @actorvijay Sir.
Even after a long day he received us with so much love and shared such personal insights into life, work and the world.
One meeting and sir is already a favourite ❤️
Until next time,
My love and respect.
Vijay Deverakonda :)
பொய் செய்தி பரப்பிய அந்த செய்தி நிறுவனமே அதை நீக்கிவிட்டது ஆனால் அந்த பொய் செய்தியை இன்னும் நீக்காமல் வைத்திருக்கிறான் கரிக்கஞ்சி இடும்பாவனம் கார்த்தி எனும் கேடுகெட்ட தறுதலை.
இராவணன் குடிலில் திங்கறது பத்தாத அறிவாலயம் பக்கம் போயிட்டியா?
சன் நியூஸ் தான் தவறான தகவல் பரப்புரான்னா உனக்கு எங்க போச்சி புத்தி!
தமிழ்தேசியத்தின் பின்னால் ஒளிந்து கொண்டு இந்த வேலையை செய்யாத!
திமுக கரை வேட்டி கட்டிக்கிட்டு இந்த வேலையை செய்யி,யாரும் கேக்கமாட்டாங்க!
உண்மையான படத்தை நான் பதிவிட்டிருக்கேன் பாரு!
மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம்,
உன்னைப்போல் மானம் கெட்ட ஒருத்தனோடு போராட முடியாது!
சீமான் லீலையை நான் பேசுனா நீயும் சீமானும் தொங்க வேண்டியாதுதான்!
@imrajmohan@RameshOffcl@Seeman4TN@idumbaikarthi