@Suriya_offl Anna...!! ❤️
My hero, my birthday gift this year is these 2 creations.
1• https://t.co/66aGeYGHPM
2• https://t.co/RhYZZ4sqRr
I finished this as best I could🙏.I don't know if Anna will see this,I don't know what to say and how to say it.🥺😘
Love You Anna ❤️😘
இன்று பிறந்த நாள் காணும் அண்ணன் சூர்யா அவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள்.
@Suriya_offl பெற்ற தேசிய விருதுக்கு எனது வாழ்த்து மற்றும் மகிழ்ச்சி. விருதுகளை வாரி குவித்த "சூரரை போற்று" பட குழுவினருக்கும் மற்றும் தேசிய விருது பெற்ற அனைத்து கலைஞர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்
#Suriya
தேசிய விருது பெற்ற அருமை அண்ணன் சூர்யாவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். தந்தையை பார்க்க செல்ல தவித்து அழும் ஏர்போர்ட் சீனை பார்த்து கலங்காதவர்களே இல்லை. தாங்கள் திரைத்துறையிலும் வாழ்விலும் போற்றும் அறம் உங்களை இன்னும் உச்சம் தொட வைக்கும் @Suriya_offl 🤝💐
Thank you brother @Suriya_offl
Loving every moment shooting for the retelling of an inspirational story like #SooraraiPottru. And being in Chennai is all ♥️ despite our strict captain @Sudha_Kongara !
@vikramix
After #RockyBhai now there is a lot of talk about #Rolex's character. #LokeshKanagaraj has not only created his own universe through #Vikram but has also filled a new energy among cinema lovers. People are eager to know everything related to #Suriya's Character.
#VikramHitlist