தனது தொகுதி வேட்பாளர் வெற்றிபெற மாட்டார் என்றோ, மாற்று கட்சி வேட்பாளர் நல்லவர் நல்லது செய்துள்ளார் என்றோ வாக்கு செலுத்தக்கூடாது.
மற்ற தொகுதி மக்களையும் எண்ணி சிந்தித்து தமிழ்நாட்டு குழந்தைகளின் தமிழ்நாட்டின் எதிர்கால நலன் கருதி வாக்கு செலுத்த வேண்டும்.
@TVKVijayHQ#TVK #தவெக

பணம் கொடுத்து வாக்கு அளிக்க கூறும் திமுக அதிமுக தொண்டர்களே அந்தப் பணத்தை மக்கள் வாங்கிக் கொண்டு அதை திருப்பி உங்களிடமே தந்து உங்களை விசில் சின்னத்தில் வாக்களிக்க கூறினால் எவ்வாறு இருக்கும்.
நீங்கள் செய்வது அவ்வாறு தான் உள்ளது. @TVKVijayHQ#TVK#தவெக#TVKVijay@actorvijay