Truth will always prevail !
Here are the Google Earth markings showing the exact locations of the Deepathoon, the two Hill Stations from the British Survey records, and the Dargah structure.
To inspect the exact coordinates and overlays yourself, you can access the Google Earth KML file & British Survey Record via the link below.
Link : https://t.co/fjj6RzvqFd
Vetrivel Muruganukku Aroagara 🦚🔥🚩!!!
#Thiruparankundram #Deepathoon
கார்ப்பரேட் வரிகளைக் குறைக்க வேண்டும் என்று எப்போதும் கேட்கிறீர்கள்...
ஆனால், அதிக ஊழியர்களை வேலைக்கு எடுத்தீர்களா?
அவர்களின் சம்பளத்தை உயர்த்தினீர்களா?..
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மோடி ஜியின் நாசூக்கான பெல்ட் ட்ரீட்மென்ட்🔥
(AI Dubbed Tamil Version)
#NarendraModi #Corporate #Bharat
நேற்றைய 18.11.2026 தினம் திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில் உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி தீபமேற்ற வேண்டி இந்து முன்னணி சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🦚🔥🚩
#Thiruparankundram#Deepathoon
இந்தப் போராட்டம் கடந்த ஆண்டு திமுக ஆட்சியில் 21.12.2025 அன்று நடைபெற்ற திருப்பரங்குன்றம் மக்கள் போராட்டம்.
இந்த கோரிக்கைகளை வைத்த மக்கள் அனைவரும் திருப்பரங்குன்றம் மலையேறும் வழியில் மலை அடிவாரத்தில் பல நூறு ஆண்டுகளாக வசித்து வரும் மண்ணின் மைந்தர்கள் ஆவர்.
Source : Dinamalar ; https://t.co/yq7uViNPAK
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🦚🔥🚩
#Thiruparankundram #Deepathoon
இப்படிப்பட்ட தலைவரை குஜராத் கட்டுமரம் என்று பேசிட்டு இருக்கானுங்க WTL அமைப்பின் திடீர் ஹட்டர்ஸ் 🤡
முதல்ல கட்சியை தொடங்குங்கடா அப்புறம் ஆட்சியை புடிங்கடா அதுக்கு அப்புறமா வாய் பேசுங்கடா கொத்தடிமைகளா... 🤡🤡
Modi is a joker.
We can clearly see other 3 pieces of paper infront of the leaders, they're random papers.
If it was a flag, they would have put flags of all other countries as well, which is not visible in the image i attached.
It takes great courage and conviction to do something like this in a grand public gathering. Such an act is possible only when one has immense respect for our National Flag. The @PMOIndia is a man of great courage and determination.
I read Sonia Gandhi's whole 500 page autobiography book "Belonging: A Journey of Love", so you don't have to.
Here is the whole summary:
Sonia Gandhi Honey trapped rajiv Gandhi.
But Ahmed Patel Honey trapped Sonia Gandhi.
He arrives in Mercedes-Benz and lectures me on judicial duties: Madras High Court Justice GR Swaminathan on communist MP
report by @thyagarajan_law
https://t.co/TTqgrhwr9r
"ஓங்கி சொல்வோம், உரக்கச் சொல்வோம், சிக்கந்தர் மலை எங்கள் மலை"
மதுரை பழங்காநத்தத்தில் மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் மற்றும் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் 14.11.2026 அன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்ட முழக்கம் இது.
அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதும், கருத்துகளை வெளிப்படுத்துவதும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள். இதனை யாரும் மறுக்கவில்லை. அதேவேளையில், அவை சட்டத்தின் நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டவை.
திருப்பரங்குன்றம் மலையின் பெயர் மற்றும் உரிமை தொடர்பாக நீதிமன்றங்கள் ஏற்கெனவே பதிவு செய்துள்ள முக்கியமான தீர்ப்புகளையும், உத்தரவுகளையும் புறக்கணிக்க முடியாது :
1) பெயர் தொடர்பான சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுகள் (24.06.2025 & 10.10.2025) :
M. Kannan @ Solai Kannan v. The District Collector & Ors. [W.P.(MD) Nos. 2277, 2678 & 3703 of 2025 (Batch), உத்தரவு நாள்: 24.06.2025] வழக்கில், மாண்புமிகு நீதிபதி திருமதி. எஸ். ஸ்ரீமதி அவர்கள் தனது தீர்ப்பின் பத்தி 43(i) மற்றும் (ii)-ல், திருப்பரங்குன்றம் மலை 'திருப்பரங்குன்றம் மலை' என்றே தொடர்ந்து அழைக்கப்பட வேண்டும் என்றும், அதனை 'சிக்கந்தர் மலை' என்றோ 'சமணர் குன்று' என்றோ அழைக்கக் கூடாது என்றும் திட்டவட்டமாக உத்தரவிட்டார்.
இரு நீதிபதிகள் அமர்வில் ஏற்பட்ட மாறுபட்ட கருத்தைத் தொடர்ந்து நியமிக்கப்பட்ட மூன்றாவது நீதிபதி மாண்புமிகு திரு. ஆர். விஜயகுமார் அவர்கள், S. Paramasivam v. The District Collector & Ors. [W.P.(MD) Nos. 2678 & 2277 of 2025, தீர்ப்பு நாள்: 10.10.2025] வழக்கின் பத்திகள் 78 மற்றும் 107(i)-ல் நீதிபதி ஸ்ரீமதி அவர்களின் முடிவோடு உடன்பட்டு, மேற்படி இரு மனுக்களையும் அனுமதித்துத் தீர்ப்பளித்தார்.
2) மலை உரிமை மற்றும் படிக்கட்டுகள் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்புகள் (1920 உரிமையியல் வழக்கு, 1931 பிரிவி கவுன்சில் & 10.10.2025 உயர்நீதிமன்றத் தீர்ப்பு) :
மதுரை முதன்மை கூடுதல் சார்பு நீதிமன்றத்தின் O.S. No. 4 of 1920 (தீர்ப்பு நாள்: 25.08.1923) வழக்கின் தீர்ப்பையும், அதனை உறுதிசெய்த லண்டன் பிரிவி கவுன்சிலின் Thirupparankundram Etc. v. Alikkhan Sahib & Ors. [P.C. Appeal No. 5 of 1930 / AIR 1931 PC 212, தீர்ப்பு நாள் : 12.05.1931] தீர்ப்பையும் சென்னை உயர்நீதிமன்றத்தின் 10.10.2025 தேதியிட்ட தீர்ப்பு (பத்திகள் 78(b), (c) & 99) விரிவாகப் பதிவு செய்துள்ளது. இதன்படி, சுமார் 170 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவு கொண்ட மலையில், தர்கா அமைந்துள்ள உச்சிப் பாறைப் பகுதி, நெல்லித்தோப்பு மற்றும் நெல்லித்தோப்பிலிருந்து தர்காவுக்குச் செல்லும் படிக்கட்டுகள் தவிர, கிரிவீதி உள்ளிட்ட மலையின் பெரும்பகுதி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் தேவஸ்தானத்திற்கே சொந்தமானது.
மேலும், நெல்லித்தோப்பு பகுதி 33 சென்ட் பரப்பளவு கொண்டது என O.S. No. 4 of 1920 சொத்து அட்டவணையிலும், அதனைத் தொடர்ந்த O.S. No. 111 of 1958 / E.P. No. 163 of 1962 (உத்தரவு நாள்: 24.04.1965) நடவடிக்கைகளிலும் வரையறுக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், நெல்லித்தோப்புக்குச் செல்லும் பாரம்பரியப் படிக்கட்டுகளின் முழு உரிமையும் திருக்கோவில் தேவஸ்தானத்திற்கே உரியது என்றும், முஸ்லிம் தரப்பினருக்கு நெல்லித்தோப்பை அடைவதற்கான வழிநடை உரிமை (Right of usage) மட்டுமே உள்ளது என்றும் உயர்நீதிமன்றம் (10.10.2025 தீர்ப்பு, பத்திகள் 98 & 105) தெளிவுபடுத்தியுள்ளது.
பிறரது அங்கீகரிக்கப்பட்ட உரிமைகளை மதிப்பதைப் போலவே, திருப்பரங்குன்றம் மலையின் பெயரையும், திருக்கோவில் தேவஸ்தானத்தின் உரிமைகளையும், நீதிமன்றத் தீர்ப்புகளையும் மதித்து நடப்பது அனைவரின் பொறுப்பாகும்.
எம்பெருமான் முருகனின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் என்றென்றும் அதன் வரலாற்றுச் சிறப்புடன் திருப்பரங்குன்றம் மலையாகவே அறியப்படும், முருகனின் புகழ் எட்டுத்திக்கும் பரவட்டும் !
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! 🦚🔥🚩
Video Source : https://t.co/FcRoLuF67e
Judgments screenshot Below 👇🏼
#Murugan #Thiruparankundram