Met Chief Minister of Tamil Nadu Thiru C. Joseph Vijay in Chennai, ahead of the 31st Meeting of the Southern Zonal Council, to be held tomorrow in Kovalam, Chengalpattu.
செங்கல்பட்டு, கோவளத்தில் நாளை நடைபெறவிருக்கும் தெற்கு மண்டல கவுன்சிலின் 31வது கூட்டத்திற்கு முன்னதாக, தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்களை சென்னையில் சந்தித்தேன்.
@TVKVijayHQ
Five Minutes of Pure GOOSEBUMPS 🥶🥶🥶😭😭😭
Last one min la mothama 🐿️ mudichu vitinga ayya😭❤️🩹
You made us relive every moment with the exact emotion 🥹🛐Not short of a movie😭😭😭😭
#thalapathy miss you na❤️🩹🛐
@samvfx0308 Finest editor in this era 💎
#100DaysofTVKGovt #CMJosephVijay #Historyrewritten #tvk #TVKVijay
எனது தனிப்பட்ட அனுபவத்தைச் சொல்கிறேன். 2016ஆம் ஆண்டு நான் இரண்டு மனைகளை வாங்கினேன். 2024ஆம் ஆண்டு முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில், அந்த இரண்டு மனைகளுக்கும் பட்டா பெற விண்ணப்பித்தபோது, ஒவ்வொரு மனைக்கும் ₹4,000 லஞ்சம் கேட்டார்கள். நான் லஞ்சம் கொடுக்க மறுத்ததால், எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
மீண்டும் இந்த ஆண்டு ஜூலை 15ஆம் தேதி, பட்டா மற்றும் உட்பிரிவு (Sub-Division) செய்வதற்கான அரசு கட்டணமாக ₹460 செலுத்தி விண்ணப்பித்தேன். இன்று, ஆகஸ்ட் 14ஆம் தேதி, எனது பட்டா விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டதாக அறிவிப்பு வந்துள்ளது.
ஒரு ரூபாய் கூட லஞ்சமாக கொடுக்காமல், அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டும் செலுத்தி, ஒரே மாதத்திற்குள் பட்டா கிடைத்திருப்பது உண்மையிலேயே மகிழ்ச்சியளிக்கிறது.
அடடா! என்ன ஒரு அழகான மாற்றம்! 😍
Proud 🫶
Super Star aagalam, Ulaganayagan aagalam… but CM aana dhaan idha panna mudiyum! 🤗
Two senior actors’ dreams became a reality through a Next Gen actor. ❤️🔥
@actorvijay and @TVKVijayHQ 🫶💥
⚠️ Long Post Alert
ரொம்ப நாளா TVK-வை support பண்ணிட்டு வர்ற ஒரு TVK supporter-ஆ என்னோட கருத்து இதுதான்…
நான் தளபதி விஜயோட private life-ஐ பார்த்து அவரை support பண்ணல. ஒருத்தரோட private life-ல நமக்குத் தெரியாத பல விஷயங்கள், பல perspectives இருக்கும். அவங்க என்னென்ன situation-ஐ கடந்து வந்திருப்பாங்கன்னு நமக்கு தெரியாது.
So, யாரோட private life-ஐயும் வெளியில இருந்து பார்த்துட்டு judge பண்ண நமக்கு எந்த rights-ம் கிடையாது.
நான் தளபதி விஜயை support பண்ண ஆரம்பிச்சதுக்கு முக்கியமான காரணமே அவரோட commitment towards public life.
கட்சி ஆரம்பிக்கிறேன்னு சொன்ன முதல் அறிக்கையிலேயே, தான் காதலிச்ச cinema-வை விட்டுட்டு முழுநேர அரசியலுக்கு வர்றேன்னு சொன்னாரு.
அப்போ அவர் cinema career-ன் absolute peak-ல இருந்தாரு. ஒரு மாநாடு கூட நடத்தல… political strength-ஐ test பண்ணல… ரசிகர்கள் அரசியலிலும் கூட நிற்பாங்களா தெரியாது… மக்கள் support பண்ணுவாங்களா, ஓட்டு வருமா… எதுக்குமே guarantee கிடையாது.
Pawan Kalyan Deputy CM ஆன பிறகும் cinema-வை விடல. Kamal Haasan அரசியலுக்கு வந்த பிறகும் cinema-வை விடல. அதுல எந்த தப்பும் கிடையாது… அது அவங்களோட profession.
ஆனா தளபதி விஜய் எடுத்த risk வேற. அரசியல் work ஆகலனா திரும்ப அதே cinema உச்சத்துக்கு போக முடியும்னு guarantee இல்லாத நிலையிலும், எந்த political test-ம் பண்ணாம அந்த முடிவை எடுத்தாரு.
அந்த commitment தான் என்னை முதல்ல பயங்கரமா impress பண்ணுச்சு.
அதுக்கப்புறம் அவரோட ideological clarity. பெரியாருடைய சமூகநீதி சார்ந்த கொள்கைகளை ஏத்துக்குறேன்… ஆனா நாத்திகக் கொள்கையை ஏத்துக்க மாட்டேன்னு தெளிவா சொல்றது… எதை ஏத்துக்கணும், எதுல நிக்கணும்ன்றதுல இருக்குற clarity… சொன்ன கொள்கையில நிக்கிறது…
இதெல்லாம் பார்த்துதான் நான் தளபதி விஜயை support பண்ணுறேன்.
அவரோட public life, political commitment, ideology, governance… இதுதான் எனக்கு முக்கியம். Private life இல்ல.
உங்களுக்கு CM விஜயோட private life தான் முக்கியமான voting criteria-னா அது உங்க choice. அப்படின்னா தைரியமும் திராணியும் இருந்தா CM விஜயை question பண்ணுங்க.
ஆனா அவரை விட்டுட்டு Trisha-வை மட்டும் target பண்ணி abuse பண்ணுறது, character-ஐ கேவலமா பேசுறது எந்த விதத்துலயும் ஏத்துக்க முடியாது.
இது criticism கிடையாது… இது ஆணாதிக்க மனநிலை.
ஒரு ஆண்-பெண் சம்பந்தப்பட்ட விஷயம் வந்தாலே ஆணை victim மாதிரி காட்டிட்டு, பெண்ணை மட்டும் easy target-ஆ பிடிச்சு villain ஆக்குறது தான் sexism.
Trisha ஒரு government function-ல first row-ல இருக்குறது உங்களுக்கு பிரச்சனைனா, அதுக்கான accountability-ஐ சம்பந்தப்பட்டவங்ககிட்ட கேளுங்க. அதை விட்டுட்டு ஒரு பெண்ணை abuse பண்ணாதீங்க.
CM விஜய்க்கும் Trisha-க்கும் என்ன relationship-ன்னு நமக்கு தெரியாது. Friends-ஆ இருக்கலாம்… வேற என்னவாவும் இருக்கலாம். அவங்களே சொல்லாத வரைக்கும் நமக்கு தெரியாது… அதை நம்கிட்ட explain பண்ணணும்னு அவங்களுக்கு எந்த அவசியமும் கிடையாது.
Election-க்கு முன்னாடியும் தளபதி விஜய் இப்படித்தான் இருந்தாரு. ஓட்டுக்காக artificial image create பண்ணிட்டு, election முடிஞ்சதும் வேற மாதிரி நடந்துக்கல.
அவர் எப்படி இருந்தாரோ அப்படியேதான் இருக்காரு. அந்த honesty எனக்கு அவர்மேல இருக்குற respect-ஐ இன்னும் அதிகப்படுத்துது.
Karunanidhi, MGR, Jayalalithaa… எல்லாருக்குமே அவங்களுக்குன்னு ஒரு private life இருந்திருக்கு. Private life-லும் public life-லும் perfect-ஆ இருக்குற leader-ஐ தேடினா கிடைக்கிறது கஷ்டம்.
எனக்கு வேண்டியது perfect private life இருக்குற தலைவர் இல்ல…
Commitment இருக்கணும்… கொள்கையில clarity இருக்கணும்… நல்ல governance கொடுக்கணும்… Public life-ல accountability இருக்கணும்.
அவ்வளவுதான்.
CM விஜய்கிட்ட கேட்க வேண்டிய கேள்வியை CM விஜய்கிட்ட கேளுங்க…
Trisha-வை abuse பண்ணாதீங்க.
அது political criticism இல்ல… ஆணாதிக்க மனநிலை.
இந்தக் காணொளியில் தெரிவிக்கப்பட்டுள்ள புகார் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்வதற்காக, மின்வாரிய குழுவினர் சம்பந்தப்பட்ட நபரை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, மின் இணைப்பு எண் மற்றும் முழுமையான முகவரியை வழங்குமாறு கேட்டுக்கொண்டனர்.
அதற்கு சம்பந்தப்பட்ட நபர் உடனடியாக தகவல்களைத் தெரிவிப்பதாகக் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்துள்ளார். அதன் பின்னர், இதுவரை மின் இணைப்பு எண் மற்றும் முகவரியை வழங்கவில்லை. மேலும், பலமுறை மின் வாரியம் சார்பில் தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள முயற்சித்தும், அழைப்பை ஏற்கவில்லை.
புகாரின் உண்மைத் தன்மையை நேரில் ஆய்வு செய்து, தேவையான நடவடிக்கை எடுப்பதற்காக மின்வாரிய பொறியாளர் குழுவினர் நேரில் சென்று ஆய்வு செய்ய தயாராக உள்ளனர்.
எனவே, சம்பந்தப்பட்ட நுகர்வோர் சரியான மின் இணைப்பு எண் மற்றும் முகவரியை வழங்கினால், அந்த மின் இணைப்பு தொடர்பான விவரங்கள் மறுஆய்வு (Reassessment) செய்யப்பட்டு, பிரச்சனைக்கு உரிய தீர்வு காண மின்வாரியம் சார்பில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
உண்மை நிலவரம் முழுமையாக அறியாமல், இந்த விவகாரம் தொடர்பாக தேவையற்ற வதந்திகள் அல்லது தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்களின் புகார்களுக்கு உரிய முறையில் தீர்வு காண மின்வாரியம் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
Bakery la assembly paakuranga
Market la assembly paakuranga
Bus la assembly paakuranga
house la family ahh ellarum assembly paakuranga
Kids la irrundhu grandpa vara ippo almost 3 cr peoples TN assembly paakuranga
Oru genaration yeh politics pesa paaka vachutaru @TVKVijayHQ 🙌🏻🔥🙏🏻